இதைப் பார்த்ததும் மக்கள் கொதித்துப் போய் பிள்ளையார் சுழி பற்றித்தான் முதலில் பேசினார்கள். நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்...
2) ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் 3000 பாடல் தந்தவர் எனப்படுபவர் திருமூலர். அவர் இயற்றிய திருமந்திரத்தின் முதல் பாடலே
*ஐந்து கரத்தனை யானை முகத்தனை*
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே*...
இவர் 2ம் நூற்றாண்டு என்றும் 5ம் நூற்றாண்டு என்றும் கூற்றுள்ளது. சரி. அது விஷயமல்ல. அவர் 20 வருடத்துக்கு முன் எங்கு வந்து விநாயகர் காப்பை இனைத்தார்?
உண்மையில் பிள்ளையார் சுழி என்பது பல தத்துவங்கள் கொண்டது... என்னவென்று பார்க்கலாம்!!
ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதுவோம். ஓலையில் கூர்மையான ஆணி, எப்படி தடம் பதிக்காது போகும்?
3) அடுத்து, உயிர் என்பதைத்தான் ஜீவன் என்கிறோம். அந்த ஜீவ சக்தி எப்படி இருக்கிறது? அதையும் பார்ப்போம்!
*உதாரணம்: காதில் முன்காலத்தில், ஆண், பெண் எனும் பேதமின்றி, அனைவரும் போடும் குண்டலம்.*
இதுபோல் தத்துவார்த்தமான விஷயங்களை நம் ஸநாதன தர்மத்தில் அதிகம் காணலாம். புத்தி வேறு! ஞானம் வேறு! புத்தி என்பது பார்ப்பதை ஆராயாது அப்படியே ஏற்பது.
இனி நம் கையில் உள்ளது.
மக்களே! இக்கேள்வி உங்களுக்கே!! ஏற்க மாட்டேன் எனப் பிடிவாதம் பிடிப்பவருக்கு இல்லை...