, 22 tweets, 3 min read Read on Twitter
நண்பர்களே, இப்போது இந்தியாவில்.... அச்சச்சோ.... தப்புத் தப்பு..... நம் மான்புமிகு தமிழகத்தில், அதிகமாக கேட்கும் கூக்குரல்களில் ஒன்று...
*வேலை இல்லாத் திண்டாட்டம்... அரசு வேலை தரவில்லை.... கார்ப்பரேட் ஒழிக... மோடி ஒழிக... உயர்சாதி மலம் அள்ளுவானா.... நாங்க கருவறை நுழையக் கூடாதா...*
இப்படிப்பட்ட தூண்டல் கூக்குரல்கள் தான். சரி. இது ஒரு பக்கம் இருக்க, நிதர்சனம் என்ன என்றும் ஆய்வோமா....

1998 ல் KODAK புகைப்படத் துறையில் 1,70,000 தொழிலாளர்கள் இருந்தனர். உலகின் புகைப்படத்தாளில் 85% இவர்கள் கையில். ஆனால் Digital Photo வந்ததும் இந்தக் கம்பெனி
சிறிது காலத்தில் எல்லாம் போட்டியிட முடியாமல், இழுத்து மூடப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் நடுத்தெருவில்....

இதே போல் இன்னும் நாம் அறிந்த
HMT (Watch), DYANORA (TV), BAJAJ (Scooter), MURPHY (Radio), NOKIA (Mobile), RAJDOOT (Bike), AMBASSADOR (Car), DINESH (Cloth)
என பல கம்பெனிகளுக்கும் இதே கதி தான். ஏன் இந்த நிலை? இவற்றின் தரத்தில் எள்ளளவும் குறையில்லை. பொருள் பற்றாக்குறையும் இல்லை.... பின் எதனால் எல்லாம் காணாமல் போனது??? யோசித்துப் பாருங்கள் ....

ஒரேயொரு விடை தான் கிடைக்கும். அவை காலத்துக்கேற்ப மாறவில்லை.!!!

உங்களுக்குத் தெரியுமா??
உலகப் பொருளியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இன்னும் மிஞ்சிப் போனால் 10-15 வருடங்களில், தற்போது இருக்கும் தொழிற்சாலைகளில் 70% முதல் 90% வரை இதே நிலை தான் அடையும்...

அப்படியா! எதனால்? என்கிறீர்களா? வாருங்கள், நம் தொழிற்துறையின் நான்காவது புரட்சிக்காலத்தை சற்று எட்டிப் பார்ப்போம்.
நமக்கெல்லாம் UBER என்ற பெயர் மிகப் பிரபலம். அது ஒரு சாதாரண மெண்பொருள். (Software). அதனிடம் ஒரு கார் கூட இல்லை. Airbnb என்பது உலகின் மிகப்பெரிய உணவுத் தொழிற்சாலை. ஆனால் அதனிடம் ஒரு உணவகம் கூட இல்லை. ஆனால் இவை கார் மற்றும் உணவுச்சேவையிலௌ உலகில் மிகப்பெரிய இடத்தில் உள்ளன.
இதே போல் Paytm, Ola Cabs, Oyo Rooms, என்று பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும். USல் இன்று இளம் வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. ஏன் என ஆச்சரியமா? IBM Watson என்னும் மென்பொருள் நிறுவனம் ஒன்று, மக்களின் சிக்கல்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனையை,
வக்கீல்களை விட மிகத் துல்லியமாகவும், அதே சமயத்தில் அதிவிரைவாகவும் வழங்குகிறது. கண்டிப்பாக இன்னும் பத்தே வருடத்தில், அங்கிருக்கும் 90% வக்கீல்களுக்கு வேலை என்பது இல்லாமல் போய்விடும். தப்பிக்கும் 10% வக்கீல்கள் அதீதமான திறமைசாலிகளே.
அடுத்ததாக, இதே Watson என்னும் மென்பொருள் நிறுவனம், புற்றுநோயை ஆய்ந்து கண்டறிவதில், மருத்துவர்களை விட 4 மடங்கு அதிகம் துல்லியமாக உள்ளது. அநேகமாக 2030 - ல் கம்ப்யூட்டர் எனும் கனினி, அனைத்துத் துறையிலும் மனிதனை விட மிகவும் மேம்பட்டு இருக்கும் என்பது உண்மை.
அடுத்ததாக, மிஞ்சிப் போனால் இன்னும் பத்து வருடம். தற்போது இருக்கும் கார்களில் 90% காணாமல் போய்விடும். எல்லாம் Electric Cars அல்லது Hybrid ஆகிவிடும். தற்போதைய Automobile துறையின் வீழ்ச்சியே இதன் ஆரம்பம். தெருக்கள் அநேகமாகக் காலியாக இருக்கும். Petrol என்பது கிட்டத்தட்ட
90% க்கு மேல் காணாமல் போய்விடும். அரபு நாடுகளுக்கு அதில் வீழ்ச்சிக் காலம் ஆரம்பம். Online ல் புக்கிங் செய்தால் சில நொடிகளிலௌ உங்கள் வீட்டு வாயிலில் ஓட்டுநர் இல்லாத கார் இருக்கும். அதுவும் தற்போது போல் Sharing என்றால், பயணச்செலவு கிட்டத்தட்ட உங்கள் பைக்கில் செல்வதை விடக் கம்மி.
இதனால் கிட்டத்தட்ட 90% விபத்துக்கள் தவிர்க்கப்படும். Car Insurance என்பது அநேகமாக காணாமல் போகும். ஓட்டுநர் எனும் தொழில் அநேகமாக இல்லாமல் போகும். ஒரு வாகனம் 20 வாகனத்தின் வேலையைச் செவ்வனே செய்யும். அதனால் பார்கிங், டிராஃபிக்ஜாம் போன்ற தொல்லைகள் ஒழியும்.
ஓகே..... உங்களுக்கு நினைவிருக்கிறதா? கிட்டத்தட்ட 10 வருடம் முன்பு வரை PCO இல்லாத தெரு இல்லை. Mobile வந்தது. இப்போது??? அவர்கள் ரீசார்ஜ் போன்றவற்றை செய்யத் துவங்கினர். அதுவும் இப்போது online ல் வந்துவிட்டது. கிட்டத்தட்ட மூன்று கடைக்கு ஒரு கடை மொபைல் ரீசார்ஜ், சர்வீஸ்,
மொபைல் பார்ட்ஸ் விற்பனை, ரிப்பேர், என வந்துவிட்டது. அதைக் கவனித்தீர்களா? Atm, Paytm, Gpay என எல்லாம் இருந்த இடத்தில் இன்று நடக்கிறது. இன்னும் சிறிது காலத்தில் அநேகமாக பணம் என்பதைக் கையில் பார்ப்பதே அரிதாகும். எல்லாம் Online என்றாகிவிடும். பயணச்சீட்டுக்கு பதிவது கூட
இன்று இருந்த இடத்திலிருந்தே நடக்கிறது. பணபரிவத்தனையும் மாறும்......

நண்பர்களே..... இத்த னைபெரிய பதிவை நான் எதற்காகத் தருகிறேன்? உங்களை பயமுறுத்தவோ குழப்பவோ இல்லை. கால வேகத்தில் நாம் என்ன செய் வேண்டும் என்பதைக் கூறத்தான். நாம் செய்ய வேண்டியது ஒன்று தான்.
உங்கள் கண்களையும் காதுகளையும் எப்போதும் திறந்து வையுங்கள். சுற்றி என்ன என்ன மாறுதல்கள் நடக்கின்றன என்பது பற்றி கவனியுங்கள். பிறர் பேசும் தேவையான விஷயங்களைக் காது கொடுத்துக் கேளுங்கள்..... அது போதும்.....

குறுகிய வட்டத்தில் சிக்கி கஷ்டத்தில் ஆளாவதை விட,
வீண் பிடிவாதத்தால் வாழ்வை இழப்பதை விட, காலத்துக்கு ஏற்றவாறு உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். Updation என்பது மிக மிக முக்கியம். உங்கள் வாழ்க்கையை எப்போதும் அப்டேட் செய்து கொண்டே இருங்கள். அப்போது தான் காலமாற்ற வேகத்தில், வீழாது பயணிக்க முடியும்.
*மாற்றத்திற்கு எப்போதும் தயார்நிலையில் இருப்பதற்கு, முதலில் உங்கள் மனதைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.....*

*உங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையின் மாற்றத்துக்கு எப்போதும் தயாராக இருந்து முன்னேறுங்கள். அதற்கு அதிகம் உலக நடப்பு அறியுங்கள்.*

*உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.....*
*மாற்றத்துக்கும் மாற்றம் கொடுக்க, மாறும் வாழ்க்கையை ஏற்போம்......*

*இந்தியர் இறுதியில் வெல்வோம்...*

*வந்தே மாதரம்...*

*பாரத் மாதா கி ஜெய்.....*

💐🌸💐🌺💐🌷💐🌹💐
*வாஸவி நாராயணன்*
@threader_app pls compile above thread
Dear friends it was wrongly given by me that Airbnb is a food company. I'm sorry *Airbnb is an online portal lodging company*. Sorry for my mistake. Tq Mr @ranganaathan ji.
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Vasavi Narayanan
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!