(வந்தது... தந்தது...)
காந்தியை சுட்டுக் கொல்வதற்கு
பல வருடங்களுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தார் கோட்சே என்ற ஒரே காரணத்திற்காக, இன்று வரை மகாத்மா காந்தி கொலைப்பழி, ஆர்எஸ்எஸ் மீது சுமத்தப்படுகிறது....
காந்தி படுகொலையை அடுத்து,
ஆனால், ராஜீவ் காந்தி கொலைச் சதியில் நேரடி தொடர்புடைய இயக்கம், திராவிடர் கழகம்... ராஜீவ் கொலைக்கும் சரி... அதற்கு முன்பாக சென்னையில் நடந்த பத்மநாபா படுகொலைக்கும் சரி...
அதுமட்டுமல்ல... 80 களின் ஆரம்பம் முதல், ராஜீவ் கொலையை அடுத்து தமிழகத்தில் தடை செய்யப்படும் வரை, விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழகத்தில் நடத்திய அத்தனை அராஜகங்களுக்கும்,
அவர்களில் பலருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை காலம் முடிந்து விடுதலையானார்கள்...
அவன் மட்டுமல்ல... அவன் தந்தை குயில்தாசன், இன்று அப்பாவி போல சீன் போடும் கிழவி அற்புதம் ஆகிய அனைவரும் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள்...
அதுமட்டுமல்ல... ராஜீவ் காந்தி கொலையை அடுத்து,
ராஜீவ் காந்தி கொலையின் பரந்துபட்ட சதி அம்சங்களைப் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன், மேற்படி படு கொலைச் சதியில்,
நியாயமாகப் பார்த்தால், ராஜீவ் காந்தி கொலையை அடுத்து, திராவிடர் கழகம் தடை செய்யப் பட்டிருக்க வேண்டும்... அதன் உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு
ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. இத்தனைக்கும் அன்றைக்கு இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால், மக்கள் மத்தியில் ஒரு சிறு முணுமுணுப்பு கூட இருந்திருக்காது...
காரணம், ஜெயலலிதாவின் அருகிலேயே இருந்த சசிகலாவின் கணவர் எம். நடராஜன்
ராஜீவ் கொலையை அடுத்து தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டார்கள்...
அது மிகப் பெரிய காமெடி... அவர்கள் சென்றதாக போலீஸ் சுட்டிக்காட்டிய சுரங்கத்தின் வழியாக ஒரு பெரிய சைஸ் பூனை கூட தப்பிக்க முடியாது ...
அதுமட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த பல தமிழ் தேசியவாதிகள் நடராஜனின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் தான்....
இன்றுவரை கௌதமன் , சீமான் , கொளத்தூர் மணி , திருமுருகன் காந்தி போன்ற பிரிவினை வாதிகள் யார் மீது அரசு வழக்கு தொடுத்தாலும், அது நீதிமன்றத்தில் நிற்காமல் தள்ளுபடி ஆவதற்கு
புலிகளின் கொலைப் பட்டியலில் தானும் இருந்ததால்,
ஆனால் அவை எதுவுமே முழுமையாக அமையவில்லை... அதற்குக் காரணம் நடராஜன் தான் ...
சில வருடங்களுக்கு முன்பாக எம் . நடராஜன் ஆசிரியராக இருந்த
அதனால் தான், "ஜெயலலிதா தீவிரவாதிகளை மிகக் கடுமையாக எதிர்த்தார்.... கடும் நடவடிக்கை எடுப்பார்" என்று யாராவது சொன்னால், நான் ஒரு மெல்லிய சிரிப்போடு கடந்து சென்று விடுவேன்...
தங்கள் இயக்கத்தை தடை செய்து , தன்னையும் கைது செய்து சிறையில் அடைத்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை
அன்று முதல் இன்றுவரை அதிமுகவுக்கு திராவிடர் கழகத்தோடு சுமுகமான உறவு உண்டு...
இந்தியாவில் இருந்து கொண்டு , இந்திய பிரதமரை படுகொலை செய்த சதியில்
வாஞ்சிநாதன், வ.ஊ.சி, சுப்ரமணிய சிவா, பாரதியார், பசும்பொன் தேவர், ராஜாஜி, காமராஜ் போன்ற தேசத்தின் தலைசிறந்த தேசியவாதிகள் தோன்றிய
தமிழகம், இந்திய தேசியத்தை விட்டு விலகி வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறது... மீள்வது எப்போது என்று தான் தெரியவில்லை...
நன்றி : Selvaraj. Sn
ராஜீவ் காந்தி கொலையில் திராவிடக் கழகம் பெரும்.... இல்லையில்லை.... முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது பட்டவர்த்தனமாக இந்தப் பதிவிலிருந்து தெரிகிறது.
இந்த விஷயம், பொதுமக்களிவ் ஒருவராக,
இதுபற்றியும் கூட ஏதேதோ சந்தேகக் கேள்விகள் அப்போதே வந்தன. ஆயினும், அவர் குடும்பமே எப்படி அந்த சமயம் தூர விலகி இருக்க முடிந்தது/நேர்ந்தது??
விடையில்லாக் கேள்விகள் போலும்...☺)