ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் காலம் முடியப் போகின்றது.... இதில் பல. உலக நாடுகளுடன், பாரதம், சீனா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகளும் உள்ளடக்கம்.
இந்தச் செய்தியை எல்லா ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்களும் வெளியிட்ட நிலையில்....
இவற்றுக்கு இந்த நல்ல செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க மட்டும் வாய் பேசாது!
இதைப் பற்றித் தகவல் அறிய மட்டும் காது கேட்காது!!
இதே பகவத்கீதை பற்றிய வார்த்தை வந்த உடனேயே.... அவை எல்லாம் ஓயாது..... நசநச வென்று அதையே பேச ஆரம்பித்து விட்டது.
இதோடு நிற்காமல், தற்போது புதிதாக, சிலபல திரைத் துறையினரும் இந்த பட்டியலில் சேர்ந்து உள்ளனர். புரிகிறதோ, இல்லையோ... தனக்குத் தெரியுமோ, தெரியாதோ...
இப்படிப்பட்ட களைகள், நம் சொந்த நிலத்தைப் பாழ்படுத்தும்! நம் தேசத்தை சீரழிக்கும்!! இதைப் பிடுங்கி எறிய நம் மக்களாகிய நீங்கள் முதலில் திரு. மாரிதாஸ் அவர்கள் கூறுவது போல், எதையும் ஆழ்ந்தறிய வேண்டும்.
அதிலும் முக்கியமாக, நாட்டைத் துண்டாட நினைக்கும் திருட்டுக் கும்பல், அதன் கைக்கூலிக் கும்பல் போன்றவற்றை ஹிந்துக்கள் முற்றிலும் ஒதுக்க வேண்டும்!!
நம்மிடம் மட்டும் ஒற்றுமை இல்லாதது ஏன்?
நாமும் ஹிந்துக்கள் பலர், வெட்கம், சூடு, சுரனை அற்று, மதம் மாறி, நம் சொந்தங்களையும் மாற்றப் பார்க்கிறோம்... இது கீழ்த்தரமான செயல்... உடலை காசுக்கு விற்கும் வேசித்தனம்.... இதில் ஆண்வேசி என்ன? பெண்வேசி என்ன??
அங்கே பாகிஸ்தானில், நமது சில இந்துக்கள் சீரழிவதற்குக் கேள்வி கேட்கத் துப்பிருக்கிறதா? அது இல்லை!
இந்த எரிச்சலுக்கு முக்கியக் காரணம்????
இவர்களின் வெளிநாட்டுப் பணவரவுக்குத் தற்போது ஆப்பு வைத்தாகி விட்டது! பல போலி அமைப்புகள் மூடப்பட்டு, எல்லா இடத்திலும் செக் வைத்தாகி விட்டது!
20,000 அமைப்புகள் எடுத்தவுடன் மூடப்பட்டது எரிச்சலைக் கிளப்பி விட்டது!
எல்லா நிறுவனங்கள், மற்றும் நிர்வாகங்களின் கணக்குகளும் தற்போது பாரபட்சமில்லாமல் தணிக்கை செய்யப் பட்டு வருகிறது! அதிக சொத்துக்குக் கேள்வி கேட்டதும் பற்றி எரிகிறது இந்த வீணர்களுக்கு!
இதில் ஏற்கனவே சில ஆட்டக்காரர்கள் ஒரு முக்கியப் புள்ளியிடம் சிக்கி, செருப்படி பட்டு, நாவறண்டு, முகம் செத்து, சில போராட்டங்களைப் பின் வாங்கியதாகக் கேள்வி!!!
இப்போது வயிற்றில் புளி கரைப்பது போல் வாழ்வதால்,
பெரியவன் என்று கூறப்படும் பைத்தியக்காரன் ஒருவன் ஏதோ நாத்திகம் உளறினான் என்று, படித்தும் மூளையற்று அவன் பின்னால் போகும் ஹிந்துக்களே.....
மோடி ஊரைச் சுற்றுகிறார் என்று கூக்குரலிட்ட ஜென்மங்களே... தெரியுமா?? அவர் பாரதத்தின் மகனாக, நம் நலனுக்காக,
*இதில் சந்தோஷமான விஷயம்... பாகிஸ்தானை ஓட ஓட விரட்டிய அவரது ஆட்டம்...*
*சிங்கம் போல் நின்று கர்ஜனை செய்து, நம் தேசத்தின் நலனுக்காக மோடிஜி செய்யும்
*அவர் தனக்காக வாழவில்லை.... தன்னை எதிர்க்கும், பாரதத்தை அசிங்கமாகப் பேசும் ஈனர்களைப் போன்ற மக்களின் சந்ததியினரும் நன்கு வாழவே அஸ்திவாரம் போடுகிறார்!!*
எந்த மேடையிலும் தைரியமாக நின்று,
உங்களைப் போன்றோரால் உதவி கிடைக்காது.... வேண்டாம்..... உபத்திரவம் செய்யாமலாவது இருங்கள்.... நம் சந்ததி வாழட்டும்!!
*வந்தே மாதரம்!*
🌷வாஸவி நாராயணன்🌷