"தமிழை அழிச்சதே பிராமணன் தான்.... திராவிடக் கழகம் வந்துதான் தமிழைக் காப்பாத்திச்சு...."
அடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு
பாலி மொழி
அப்போ தமிழ் அழிஞ்சுதா?
இல்லண்ணே!
புத்த துறவியும் சமண துறவியும் என்ன மொழி பேசினாங்க?
ஆக, அவங்க மொழியும் இங்க சொல்லி கொடுத்தாங்களா இல்லியா?
சொல்லி கொடுத்தாங்க! ஆனா தமிழ் வாழ்ந்திச்சி!!
ஆமா, அழியல!
ஆதிசங்கரர் காலத்துல சமஸ்கிருதம் எப்படி இருந்து?
தமிழ் அழிஞ்சிச்சா?
இல்லண்ணே நல்லா வளர்ந்திச்சி..
அடுத்தாப்ல யார் வந்தா?
நாயக்க மன்னர் கூட்டம்...
நாயக்க மன்னர் என்ன ஆட்சி மொழி பேசினார்கள்?
தெலுங்கு!
இல்லண்ணே, குற்றால குறவஞ்சி எல்லாம் அப்போதான் எழுதுனாங்களாம், அரசர் நிறைய சன்மானம் கொடுத்தாராம்!
சரி அடுத்தாப்ல ஆளவந்தது யாரு?
சுல்தான்கள்!
அவர்கள் ஆட்சி மொழி என்ன?
உருது மொழி!
அதுல தமிழ் அழிஞ்சுதா?
இல்லண்ணே!
அடுத்து ஆண்டது யாரு?
ஆற்காடு நவாபு.
உருது.
அவருக்கு கீழ இருந்த பாளையக்காரன் என்ன பேசினான்?
தெலுங்கு!
சரி அப்பொழுதும் தமிழ் அழிஞ்சுதா?
இல்லண்ணே!
சரி அடுத்தாப்ல யாரு வந்தா?
வெள்ளைக்காரன்!
அப்பவும் தமிழ் அழிஞ்சிச்சா?
இல்லண்ணே! நிறைய புஸ்தகம் தமிழ்ல வந்தது, பைபிள் கூட வந்துச்சி!
அண்ணே! ஆதீனம், மடம், சைவ சித்தாந்த கழகம் , கோவில் எல்லாம் தமிழ காப்பாத்திச்சி!
சாமிநாத ஐயர், பனை ஓலையில இருந்த தமிழ அச்சிக்கு கொண்டு வந்தாரு!
ஆக 800 வருஷமா அந்நிய நாட்டுகாரன் மொழிதான் ஆட்சி மொழி! அப்படித்தானே?
ஆமாண்ணே!
ஆமாண்ணே!
இப்போ சொல்லுடா, அப்போல்லாம் திராவிட கழகம் இருந்திச்சா?
இல்லண்ணே! அப்படி ஒரு பெயர் கூட கிடையாது.
ஈ.வே.ரா?
அவரோட முப்பாட்டனுக்கும் கொள்ளுதாத்தா எங்கேயோ வயல்ல உழுதிட்டு இருந்தாரு!
அண்ணா, கலைஞர்?
மவனே, 800 வருஷமா தமிழ் எப்படி இருந்திச்சி?
ரொம்ப நல்லா இருந்திச்சி!
எப்போ இப்படி நாசமா கெட்டு போச்சி?
ஆமாண்ணே! திராவிட கழகம் வந்தபின்னாடி கெட்டு போச்சி!!
அது கோவில், மடம், ஆதீனம், சிந்தாந்த கழகம்னு இந்து பாரம்பரியமா இருக்கும் போது அழியலண்ணே!! அத வச்சி அரசியல் பண்ணும் போதுதான் அழிய ஆரம்பிச்சிருக்கு!!!
ஆக, பலநூறு வருஷமா அழியாத தமிழ் இனியாடா அழியும்?
இந்தி என்ன மேண்டரின் வந்தா கூட அத அழிக்க முடியாது!!"
Thanks
Stanley Rajan