டிரம்பினை பற்றி எல்லோருக்கும் தெரியும் டிவிட்டரிலே வாழ்பவர் அவர், வடகொரியா ஈரானை மிரட்டுவதில் இருந்து மனைவி மெலினாவுக்கு குட்நைட் சொல்வது வரை டிவிட்டரில்தான்
இதை பார்த்த அமெரிக்க சமூகம் கேள்வி கேட்க தொடங்கிவிட்டது,
நீர் வேலை செய்கின்றீரா? இல்லையா?. சொல்லவரும் விஷயத்தை பத்திரிகை நேரத்தில் சொன்னால் உலகம் அறிந்துகொள்ள போகின்றது.
செப்டம்பரில் மட்டும் 890 டிவிட்டுகள் ஆகஸ்டில் 1030 டிவிட்டுகள் "என ஆதாரங்களை அள்ளி வீசி கேள்வி கேட்கின்றார்கள்
டிரம்ப் கடும் சிக்கலில் இருக்கின்றார்
எனினும் அவர் பதவிக்கு ஆபத்தில்லை.
எனினும் இனி டிவிட்டரை குறைத்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருகின்றார் டிரம்ப் ஆனால் அதை எப்படி டிவிட்டரில் சொல்வது என்ற குழ்பமும் பயமும் அவருக்கு வந்தேவிட்டது