முக்கால் கிணறு தாண்டுகிறது முரசொலி!
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா *பெ. மணியரசன்* சிறப்புக் கட்டுரை!
=================================
தி.மு.க.வின் “முரசொலி” நாளேட்டில் “கீழடி அகழாய்வு: அறிக்கைகள் 1/27
முரசொலி ஆசிரியவுரையின் சாரம்
கீழடி நாகரிகம் தமிழர் 2/27
சிந்து சமவெளிப் 3/27
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வந்த ஐந்தாம் கட்ட கீழடி ஆய்வும் 7.10.2019 அன்றுடன் நிறுத்தப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்திய அரசின் தலையீடுதான் இதற்குக் காரணம் என்பதையும் “முரசொலி” கூறுகிறது. 4/27
1. நூறாண்டு போராடி தமிழுக்கு செம்மொழி – நிலையைப் பெற்றோம். ஆனால், அந்த செம்மொழி நிறுவனம் நிர்வாகக் கோளாறால் சிதறுண்டு கிடக்கிறது.
2. இந்தித் திணிப்பை எதிர்த்து 82 5/27
3. தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரி வருகிறோம். நடுவண் அரசு அதை ஏற்கவில்லை.
4. தமிழ்நாட்டிற்குரிய நிதியைப் பெறுவதற்கு புதுதில்லியிடம் தொடர்ந்து பிச்சைப் 6/27
5. நமது ஆற்றுநீர் உரிமைகளை இந்திய அரசு நிலைநாட்டித் தரவில்லை.
இப்படி இன்னும் பெரிய பட்டியல் எழுதலாம்.
இப்பொழுது கீழடி ஆய்வையும் தடுத்து நிறுத்தியுள்ளது இந்திய அரசு. தமிழர்களின் தொன்மை வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்கிறது. 7/27
காவிரி உரிமை 8/27
கூட்டணிக் கும்மாளம்
தமிழ்நாட்டின் உரிமைகளை இந்திய ஆட்சியாளர்கள் பறித்த வந்தக் காலங்களில் 9/27
அ.இ.அ.தி.மு.க.வும் காங்கிரசு, பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்த - சேரும் கட்சிதான்!
“எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், இராகுல்காந்திதான் தலைமை 10/27
என்ன நெருக்கடி?
ஏதோ ஒரு நெருக்கடியில் இந்த உண்மைகளைக் கூறிவிட்டது 11/27
“ கீழடி அகழாய்வின் அறிக்கையே இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் இது தமிழர் நாகரிகமா – திராவிட நாகரிகமா என்று ஒருவர் வினா எழுப்புகிறார். தமிழர் நாகரிகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்.
இன்னொருவர் கால்டுவெல்லைச் 12/27
வேறொருவர் பாரதப் பண்பாடு என்கிறார். தமிழராகப் பிறந்தது நாம் சிரித்துக் கொண்டே 13/27
முரசொலி ஆசிரிய உரையின் முடிவில் உள்ள மேற்கண்ட “நெருக்கடி” – தமிழரா – திராவிடரா என்பதில் அடங்கி இருக்கிறது.
கீழடி சென்று பார்வையிட்டுவிட்டு அறிக்கை கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “அதனை (கீழடியை) திராவிடப் பண்பாடு என அறிஞர்கள் 14/27
அ.இ.அ.தி.மு.க. அமைச்சர் பாண்டியராசன் கீழடி – பாரதப் பண்பாடு என்று கூறியிருந்தார்.
இவ்விரு கூற்றையும் மறுத்து நான் சமூக வலைத்தளங்களில் “கீழடி நாகரிகத்தை ஆரியமும் திராவிடமும் திருட 15/27
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாத இதழான “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - 2019 அக்டோபர் இதழில், “கீழடி நாகரிகம் திராவிட 16/27
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கீழடி நாகரிகத்தைத் திராவிடர் நாகரிகம் என்று தி.மு.க. தலைவர் கூறுவதைச் சாடி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசினார். கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்றார். 17/27
எனக்கு “முரசொலி” கொடுத்துள்ள பட்டம் “குழப்பவாதி”! அகழாய்வில் கிடைக்கும் தொன்மையான தமிழ் எழுத்துகளை அசோகரின் கல்வெட்டு எழுத்தாகச் சொல்லப்படும் 18/27
“திராவிடம்” என்ற பெயரில் ஒரு மொழியோ, ஓர் இனமோ, ஒரு நாடோ வரலாற்றில் இருந்ததில்லை; இருக்கிறது என்றால் சான்றுகளுடன் பேசுங்கள் அல்லது எழுதுங்கள்; உங்களை எதிர்கொள்கிறேன் 20/27
மாறாக, திராவிடர்தான் தமிழர்; தமிழர்தான் திராவிடர் என்று சறுக்கு விளையாட்டு விளையாடுகிறார்கள். நான் குழப்பவாதி அல்லன்; திராவிடக் குழப்பத்தைத் தீர்ப்பவன்!
தென்னாட்டுப் பிராமணர்களை 21/27
ஆந்திரம், தெலங்கானா, 22/27
கீழடியைத் தமிழர் நாகரிகம் என்றே நீங்களும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையாகப் பேசுங்கள்!
இந்திய அரசு என்பது சாரத்தில் ஆரிய அரசுதான்! ஆரியத்தின் இரட்டைப் பிள்ளைகள்தாம் காங்கிரசும், 24/27
தமிழ்த்தேசியம் – எந்த மாற்று இனத்தாரையும் சிறுபான்மை மொழி பேசுவோரையும் எதிரியாகக் கருதவில்லை. நாம் எல்லோரும் சேர்ந்த வடிவம்தான் தமிழ்நாடு! அதேவேளை, தமிழ் இன அடையாளத்தை மறைக்க அல்லது மறுக்க, 25/27
===================================== 26/27
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================== 27/27