யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ??
1) இந்தியர்கள்
2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் )
3) NRI வெளிநாடு வாழ் இந்தியர்கள்
4) ஓவர்சீஸ் இன்டியன்
5) POI வம்சாவளியினர்
எத்தனை பேர் எழுதினார்கள் ??
1) இந்தியர்கள்
அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 , எழுதியவர்கள் 1087840 , 1/7
பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? பிறகு எதற்கு இந்த தேர்வு ?? 3.2%
2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் )
அப்ளிகேஷனை போட்டவர்கள் 612
எழுதியவர்கள் 391
சீட் வாங்கியவர்கள் 245 …62.6%
. இவங்களுக்கு மட்டும் எப்படி 2/7
3) NRI
எழுதியவர்கள் 1370
சீட் வாங்கியவர்கள் 1106 80.7%
இது எப்படி சாத்தியம் ஆச்சு ??
4) overseas Indian
எழுதியவர்கள் 426
சீட் வாங்கியவர்கள் 321 75.3%
இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ??
5) person of Indian origin பல தலைமுறைகளுக்கு முன்னே இந்தியாவை விட்டு 3/7
எழுதியவர்கள் 58
சீட் வாங்கியவர்கள் 47 81%
இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ???
ஏன் என்றால் நீட் தேர்வு அரேன்ஜ்மென்ட் தான் சிபிஎஸ்இ ஆனால் நடத்துவது Prometric என்கிற அமெரிக்க நிறுவனம் .. சென்ற ஆண்டில் இந்த நிறுவனத்தின் 4/7
அப்படி என்றால் வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் குளோபல் அதாவது இன்டர்நேஷனல் தேர்வை என்ன டேஷ்க்கு தமிழ்நாட்டில் ஏதோ மூலையில் வாழும் 5/7
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாட்டில் கட்டிய மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டினர் வந்து ப்ரீ சீட்டில் படிக்க வைக்கும் , இந்த தேர்வில் தான் தமிழ்நாடு அரசு பள்ளியில் படித்து சீட் வாங்கியவர்கள் மொத்தமே 5 6/7
புரிந்துகொள்வோம் !!
-ரத்திஷ் குமரன் 7/7