முன்பு கலைஞர் கருணாநிதி காலங்களிலும் சோனியா காலங்களிலும் அந்த இருவரும் தான் வந்து தோண்டி பல குழந்தைகளை காத்தார்கள் என்பது குறிப்பிடதக்கது
ஆழ்குழாய்க்கு தோண்டும்பொழுது போடும்பொழுது
தோண்டுபவர்கள் அந்த அவுட்டர் எனப்படும் குழாயினை விட்டு வைத்திருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது, அந்த அவுட்டர் உருவபட்டு அந்த இடம் ஆபத்தாக மாறியதுதான் சம்பவத்தின் முதல் புள்ளி
இப்பொழுதும் அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டுதான் இருக்கின்றது, தீபாவளி எனினும் எல்லா பணியாளரும் அதிகாரிகளும் அங்கே முகாமிட்டு தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்கின்றார்கள்
இதைவிட என்ன செய்யவேண்டும் என்பதுதான் தெரியவில்லை