இதில் வசந்தா அம்மையாரும் புரட்சி வேடம் பூண்டு ஐஐடி பார்ப்பானிய மடம் என
சரி வசந்தா கந்தசாமியின் பின்னணியினை பார்த்தால் அம்மணி நக்கீரன் மற்றும் கறுப்பு சட்டைக்கு பொருத்தமான அறிவாளி என்பது புரிகின்றது
கணித ஆசிரியரான அம்மணி கணித வரலாற்றில் சீனிவாச ராமானுஜத்தை வரலாற்றில்
அம்மணி ஈரோட்டு ராம்சாமி போல நான் சொன்னதே சரி என அடம்பிடித்திருக்கின்றது, ஆய்வில் அவரின் கூற்று அடிமுட்டாள்தனம் என
அந்த அவமானத்தை தாங்கமுடியா அம்மணி போராளி வேடம் பூண்டு ஐஐடி ஒழிக, பார்பானியம் ஒழிக என கிளம்பிவிட்டது, இதை நக்கீரனும் பயன்படுத்திகொண்டது அவ்வளவுதான் விஷயம்
சரி வசந்தா கந்தசாமி பக்கம் வருவோம்
ஒரு எண்ணை வேறு எண்களால் வகுக்கலாம்.
இது மளிகைகடை பையனுக்கே தெரிந்த விஷயம் , இருக்கும் ஒன்றை இல்லாத ஒன்றால் வகுப்பது சாத்தியமே இல்லை
(ஆனால் வகுக்கலாம் என்பதுதான் திராவிட கொள்கை என்பது வேறுவிஷயம்)
மேலதிக விவாதங்களால் அம்மணியின் வாதமான hollow claimநொறுக்கபட்டது, அம்மணிக்கும் ஐஐடிக்குமான யுத்தம் அதில்தான் தொடங்கியது
பூஜ்யத்தால் வகுக்க இயலும் என்று
கடைசியில் கணிதமும் இயற்பியலும் அங்கு முட்டி பெரும் சமாச்சாரம் ஆன நிலையில் பார்ப்பனிய கொடுமை இது என அம்மணி கொடிபிடிக்க
அம்மையாருக்கு இயற்பியல் மீது ஒரு தீராத வெறுப்பு ஏற்பட்டு விட்டது. ஐஐடியில்
இருந்து கொண்டு இயற்பியலை வெறுத்தால் எப்படி?
அம்மணி சொல்லும் அப்பட்டமான புரட்டு பட்நாகர் விருது பற்றியது, பார்ப்பானிய பெண் அடிமைதனத்தால் தனக்கு விருது வழங்கபடவில்லை என்கின்றார்
இளம்பெண்ணைப் பற்றியும் அக்டோபர் மாத "அறிவியல் ஒளி" இதழில் ஒரு கட்டுரை வந்தது
பெண் என்பதால் பட்நாகர் விருது கிடைக்கவில்லை என்ற கூற்றுக்கு மறுப்பாக இவ்வாண்டு பட்நாகர் விருது பெற்ற நீனா குப்தா என்ற பெண் திகழ்கிறார்.
நாடு முழுவதும் உள்ள 17 ஐஐடிகளில் 10 ஆயிரம் மாணவர்கள் உண்டு
இந்த 10,000ம்மாணவர்களில் 9000 மாணவர்கள் பார்ப்பனரல்லாத மாணவர்களே.
இந்த 9000 மாணவர்கள் மீதா மொத்த பார்பானியமும் வெறுப்பு காட்டி ஆதிக்கம் செலுத்துகின்றது?
"பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா.. போக்கத்த பசங்களா" என்பது மேடைகளில் சர்வாதிகாரி அடிக்கடி சொல்லும் பழமொழி