(பெருமாள் மற்றும் தாயார் இருவரையும் அமரச் செய்து, தோளுக்கினியாள் எனப்படும், பல்லக்கை சுமப்பவர்களே“
திரு. அப்பட்டை ஐயங்கார் (அவரும் ஸ்ரீரங்கம் ஸ்ரீபாதம் தாங்கி) மற்றும் திரு. பார்த்தசாரதி ஐயங்கார். (இவர் கடந்த ஆறு மாதம் முன்புதான் மறைந்தார்)
நாம் நினைப்பது போல "பல்லக்கு தானே!என்ன கனமிருக்கப் போகிறது?" என எளிதாக நினைக்க வேண்டாம்!
கொட்டும் மழையானாலும், நனைந்து கொண்டே புறப்பாடு நடக்கும்...
கடந்த இரண்டு நாட்களில் மட்டும், சுமார் 50,000 ஆரத்தி செய்த பக்தர்கள்....
அத்தனை ஆரத்தியிலும், ஒரு நொடி நிறுத்தியே செல்ல வேண்டும்....
இந்தக் கைங்கர்யத்துக்காகச் சென்றுள்ள கைங்கர்ய பரார்கள் அத்தனை பேரும்,
விடுப்பு எடுத்துக் கொண்டு, இந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.....
இத்தனை அர்ப்பணிப்பு உணர்வுடன் இதில் ஈடுபட முதல் காரணம், ஆத்ம திருப்தி.....
"ஒருவேளை வேலை பறிபோனாலும் கூட, தாயாருக்கு கைங்கர்யம் செய்ததில் தானே?? போய்ட்டு போகுது...."
என்ற, எந்த கஷ்டத்தையும் மறக்க செய்யும், நம்பிக்கையுடன் வாழச் செய்யும் தாயார் கைங்கர்யம்...
நன்றி-Pugal.
🌺இப்படியும் சிந்திக்கலாமே...🌺
சில ஜென்மங்கள் இதைப் படித்ததும், HUMAN RIGHTS என்று கொடியைப் பிடித்துக் கொண்டு வர வாய்ப்புக்கள் ஏகத்துக்கும் உள்ளது. அந்த ஜீவன்களிடம் ஒரு கேள்வி...
1. 10 மாசத்துக்கு தாயைத் தன் பிள்ளையை வயிற்றில் சுமக்க வைக்கிறீர்களே..... உங்கள் மேல் முதலில் வழக்குப் போடலாமா??
2. குழந்தைகளைத் திருவிழாவில் தோளில் சுமக்கிறீர்களே..... நடக்கும் வயது வந்தும் தகப்பன் சுமப்பது தவறு என தடை வாங்கலாமா?
கட்டாயப்படுத் திஒன்றைச் செய்ய வைப்பதற்கும், ஆசையுடன் ஆத்ம திருப்திக்காகச் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் இந்த புத்திசாலிகளுக்குப் புரியவா போகிறது?
சரி. அடுத்ததாக,
என்று ஒரு கும்பல் தூண்டிவிட்டு, வேதம் படித்ததாகச் சொல்லப்படும் ஒரு கும்பல் கத்திக் கொண்டிருக்கிறது இல்லையா....
அவை ஏன் இதுவரை எங்கும் எந்தக் கோவிலிலும், இப்படி இர்கள் போல் Self Service செய்ய வரவில்லை??
இதே இவர்கள் இழிக்கும் அந்த பார்ப்பான் போகும் மற்ற சிறு கோவில்கள் பக்கம் ஏன் காலெடுத்துக் கூட வைக்கவில்லை??
"நாங்கள் வேதம் படித்துள்ளோம். எங்களுக்குப் பெரிய கோவில்களில் வேலை கொடு.... ஏன் தரவில்லை??" எனக் கேட்டிருக்கிறான்?
"நீயாதானடா ஆசைப்பட்டுப் படிச்ச..... அரசு எதுக்குடா உனக்கு வேலை தரணும்?" என்கிறீர்களா?
சரி. நியாயமான கேள்வி தான்!
என நீங்கள் தானே முடிவெடுத்துப் படித்தீர்கள்!! உங்களுக்கு மட்டும் ஏன் அரசுக்கு உட்பட்ட கோவிலில், அரசு வேலை தர வேண்டும்?
நீங்களும் இவர்கள் போல், எந்தக் கோவிலானாலும் சரி, என் கடவுளுக்குத் திருப்பணி செய்யும்
அது உங்களால் கண்டிப்பாக முடியாது! ஏனெனில்,
1. நீங்கள் வேதம் படித்தது, அதன் மேலுள்ள பற்றின் பேரில் இல்லை.....
2. பாப்பானுக்கு ஈக்வலா நான் படிச்சிருக்கேன். இப்போ என்னைத் தொட விடுடா
3. நானும் கோவில்ல உன்னைப் போலத்தான் வேலை செய்யறேன்.... இப்பச் சொல்லுடா பார்ப்போம் என்னையும் "பார்ப்பான்-னு" என்ற ஈகோ.
இறைத் தொண்டு என்பது சுய விருப்பத்தின் பேரில், காசுபணத்தை எதிர்பார்க்காது, ஆத்ம திருப்திக்காகவும்,
ஈகோவுக்காகவும், பிறரை அழிப்பதற்காகவும், சண்டை போடுவதற்காகவும் எல்லாம் இல்லை. எங்கே.... மனம் தொட்டுச் சொல்லுங்கள்...
அவர்களெல்லாம் நாளை வேலைக்கு வந்தால்,
"நான் மேலே தான் உட்காருவேன்! என்னைத் தூக்கக் கூடாதா? ஏன் நான் வேற்று ஜாதி என்பதாலா?"
என்று சண்டை தான் போடுவார்கள். ஏனெனில், அப்போதும் அவர்கள் மனதில்
அவன் பல்லக்கைத் தூக்க முன்வர மாட்டான். மேலே ஏறத்தான் பிடிவாதம் செய்வான். நாளை அதற்கும் வழக்கு தொடுப்பான்....
இப்படித் தோளில் தழும்பேற, ஆத்மார்த்தமாக வேலை செய்வானா?? கண்டிப்பாக அது சந்தேகம் தான்.
மாற நினைப்பவர்கள், முதலில்
உண்மையில் இது ஜாதி அல்ல! இது ஒருவித மரியாதைக்கான பெயர்! அதை நீங்கள் வாங்க வேண்டும்
"வேத்து ஜாதிக்காரன் தான்! ஆனால், எங்களால அப்படி நினைக்க முடியலைப்பா! அந்த அளவு ஒரு நிஜமான பிராமணனுக்கான வாழ்க்கை வாழறார்! அதனால அவரை பிராமணராத்தான் நாங்க பாக்கறோம்..."
என்று பிற பிராமணர்களைச் சொல்ல வைப்பது சிறந்த வாழ்வா?
"இங்கேயும் எங்க குடியைக் கெடுக்க வந்துட்டான்! வேலை மட்டும் தான் பிராமணனுக்கானதைச் செய்வேன்... மத்தபடி அந்த தர்மத்துக்கேத்த வாழ்க்கை வாழ மாட்டேன்னு பிரச்சனை பண்ணறான்! இவங்களைப் போல வம்புக்கு படிச்சு வந்தவவ்களால எங்கள் மன நிம்மதியே போச்சு!
என்று பேசும் நிலைக்குத் தள்ளுவது சிறந்ததா??
"தீதும் நன்றும் பிறர்தர வாரா..."
என்பதை மனதில் இருத்திக் கொண்டால், இவர்களும் மகிழ்ச்சியாக வாழலாம். மரியாதை தேடி வரும். இது சத்தியம்.!!
இதை ஏற்கிறீர்களா???
அல்லது எதிர்க்கிறீகளா???
🍁வாஸவி நாராயணன்🍁