காலம் காலமாக கழகங்கள் கொடுக்கும் பில்ட் அப்பை மட்டுமே பார்க்கும் எவருக்கும் வைக்கம்போராட்டம் என்பது என்னமோ ஈ.வெ.ராவால் ஆரம்பிக்கப்பட்டு , நடத்தப்பட்டு , வெற்றிகரமாக ஆலய நுழைவு செய்யப்பட்டது என்றே நினைக்கத்தோன்றும்.....
1
1916 ல் திட்டமிடப்பட்டு 1924ல் துவங்கிய அந்த போராட்டத்தை துவங்கி , நடத்தியவர் டி.கே.மாதவன் என்பவர்....
2
ஈ.வெ.ரா ஏன் தன் போராட்டத்தை தமிழகத்தில் நடத்தவில்லை? அவர் பிறந்த ஈரோட்டிலோ , சேலத்திலோ , கோவையிலோ ,எல்லா கோயிலகளிலும் தலித்கள் அனுமதிக்கப்பட்டனரா என்ன?
3
வைக்கத்தில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது. .
4
5
6
7
8
இந்தப் போராட்டத்திற்கு டி. கே. மாதவன், மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து வைக்கம் ஊரின் நிலையை எடுத்துக் கூறி ஒப்புதல் கடிதம் பெற்று ஆதரவு திரட்டினார்.
9
10
வைக்கம் சென்று பிரச்சாரம் செய்கிறார்....கைது செய்யப்படுகிறார்....அவரோடு காங்கிரஸ்பிரமுகர் திரு.டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்....
11
12
13
14
ஆக, வைக்கம் போராட்டத்தை ஈ.வெ.ரா தொடங்கவும் இல்லை..... வெற்றிகரமாக முடித்துவைக்கவும் இல்லை.....
15
இவர் மட்டும் எப்படி '' வைக்கம் வீரர் '' ஆனார்?
அதுதான் தீராவிட கழகங்களின் பிரச்சாரத்தின் வெற்றி....
16
17
18
19
20
தமிழகத்தில் மட்டும் மிசா கணேசன் , மிசா குப்புசாமி , மிசா ராமசாமி என்று தம் பெயருடன் மிசாவை இணைத்துகொண்டனர் இந்த அல்பங்கள்.....பொய்யும் , புனை சுருட்டும் ,பித்தலாட்டமும் கழகங்களின் கை ஆயுதம்.....
21
அப்படி அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த வைக்கம் வீரர் என்னும் மாயை.....
🇮🇳🙏