பிரிட்டிஷ் அரசு கடுமையான சட்டங்களை கொடுத்தது, 1859ல் இந்தியருக்கு கல்வி கூடாது என்றொரு கட்டளையினை பிறப்பித்தது,விக்டர் ஹியூம் அதனை கடுமையாக எதிர்த்தார், அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்,கல்வி கொடுத்து
ஆங்கில அரசு மதுகடைகளை அன்று பரப்பியது,ஹியூம் அதனை கடுமையாக எதிர்த்தார், இது ஏழைகளை பாதிக்கும் செயல்,ஒரு கலெக்டராக நான் அனுமதிக்கமாட்டேன் என்று போர்கொடி தூக்கினார்
ஆங்கிலேய அரசுக்கும் அவருக்கும் மோதல்கள்
அப்படிபட்ட நல்ல வெள்ளை அதிகாரிகள் இருந்தார்கள், அதனால்தான் ரிப்பன் மறைந்த பின்னும்
அந்த ரிப்பன் இந்த ஹியூமினை ஆதரித்து விவசாயம் , கல்வி போன்ற பணிகளை ஒப்படைத்தார்,
ரிப்பன் இந்தியாவின் மிக சிறந்த வெள்ளை நிர்வாகிகளில் ஒருவர், அன்று இருவேறு சட்டம் இருந்தது. அதாவது ஐரோப்பியரை ஐரோப்பிய நீதிபதிதான் விசாரிப்பார் அவர் என்ன குற்றம் செய்தாலும் சரி,
இந்த நீதிபாகுபாட்டினை மாற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலே புயல் எழுப்பியவர் ரிப்பன், இந்தியர்கள் நம் குடிமக்கள் நம்மில் ஒருவர்,அவர்களுக்கு ஏன் பாகுபாட்டு சட்டம்? என அவர் கேட்டது பிரிட்டிசாருக்கு பிடிக்கவில்லை,மாற்ற முடியாது என்றனர்
அந்த ரிப்பன் சென்றபின் லிட்டன் என்பவர் வந்தார், அவர் இந்தியாவினை வளப்படுத்துவது வீண் செலவு என்றும்,
இந்நிலையில் பெரும் பஞ்சம் தாக்கிற்று அன்றைய இந்திய மக்கள் தொகையே சில கோடிதான், அதில் 1 கோடிபேர் மாண்டனர், ஆனால் லிட்டன் அதுபற்றி கவலையே இன்றி ஆங்கில அரசின் வருமானம் பற்றியே கவலைபட்டார்
(இந்த சாயலில் லிங்கா படத்தில் ஒரு காட்சி வரும்,
விளைவு ஹியூம் சாதாரண கிளர்க் போன்ற உதவாக்கரை பணிக்கு தூக்கி எறியபட்டார்,மக்கள் அழுதனர்,கதறினர்
அப்பொழுது ஒரு விஷயத்தை உணர்ந்தார் ஹுயூம்,இம்மக்களுக்கு உரிமை கேட்கும்
அப்படி அவர் தொடங்கியதுதான் காங்கிரஸ் இயக்கம், 1885ல் இதே நாளில் தொடங்கியது
இதில் பலர் இணைந்தார்கள், அதில் சென்னை கணபதி அய்யரும் ஒருவர்,அவர்தான் இயக்கத்திற்கு செய்தி தாள் வேண்டுமென்று பின்னர் சில ஆண்டுகளில் தொடங்கியதுதான் இந்து பத்திரிகை, சுதேச மித்திரன் போன்ற பாரதியார் எழுதிய
இப்படியாக ஹியூம் தொடங்கிய காங்கிரஸ் பெரும் இயக்கமானது , அது பிரிட்டிசாரோடு பேச்சு நடத்தி உரிமைகளை பெற தொடங்கியது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு தலைவலியினை தொடங்கி வைத்தது
அன்னிபெசன்ட் போன்றோர் எல்லாம் ஆதரவு அளித்தனர்
பின் அதில் மிதவாதிகள், கடும்போக்குடையோர் இடையேயானோரிடைய
காந்தியின் வருகை பின் பெரும் உற்சாகமாக காங்கிரஸ் இயங்கியது, அவரின் தலமையில் 30 கோடி இந்தியரும் திரண்டனர்,
காந்தி என்ன சொன்னார் என்றால், அன்று சேவாதள் போன்ற தொண்டர்கள் காங்கிரஸ் இருந்தது, அதில் சிலர் வேறு கொள்கைகளை கொண்டிருந்தனர், இதனால்தான் காந்தி சொன்னார், சுதந்திரத்திற்கு பின் காங்கிரசில் பல மாற்றங்கள் செய்யபட வேண்டி இருக்கின்றது
இந்தியரின் உரிமைக்காக அந்த ஹியூம் தொடங்கியதுதான் காங்கிரஸ், இந்தியரின் உணர்ச்சியினை தெரிந்து நமக்காக ஒரு ஆங்கில கலெக்டர் தொடங்கி வைத்ததுதான் இவ்வியக்கம்
சுதந்திரத்திற்கு பின் இந்நாட்டில் பெரும் சக்தியாக அது ஆண்டது நேரு, சாஸ்திரி, காமராஜர், கக்கன் என பெரும் தியாக சுடர்களை காங்கிரசினை தவிர வேறு எந்த கட்சியிலும் காட்ட முடியாது
காங்கிரசின் பாரம்பரியமும், அதன் தியாகமும் காலம் கடந்து நிற்பவை, அவை எல்லாம் பெரும் கால கல்வெட்டுகள்
இன்றும் பாருங்கள் காங்கிரஸின் எதிர்கட்சி என
ஆக இத்தேசத்தை வழிநடத்தவும், காக்கவும், வளம்பெற செய்யவும்