உனக்கு பெரியாரை எதிர்க்க வேண்டுமா, எதிர்த்துட்டு போ. நீ அதை செஞ்சா நான் கேள்வி கேட்பேன், விமரசிப்பேன், ஏன் என்றால் அது என் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமானது.
1) சாதி அடையாளம் அவசியம் என்று பேசுபவர்கள்
2) இட ஒதுக்கீடு பற்றி நிறைய "விமர்சனங்களுடன்" சுத்துபவர்கள்
3) தெலுங்கு தேசிய இன வெறுப்பு, சக்கிலியர்கள் என்ற அடையாளத்தை இழி சொல்லாக பயன்படுத்துபவர்கள்
5)வெறுப்பரசியலை தங்கள் அடையாளமாக மாற்றிக்கொண்டவர்கள்.
இவனுங்க என்ன எதிர்ப்பதினால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.