பழைய பெருமை முக்கியம் தான்.. அதை விட முக்கியம் எதிர்கால சந்ததியின் வாழ்க்கை என்று... அந்த நேரத்தில் இந்த மோடி தலைமையிலான
இந்த 2 ஆண்டுகளில்
* பேடி தலைமையிலான மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியது..
* முந்தா நாள், அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவச நீட் தேர்வு பயிற்சியை
தமிழக அரசு ரத்து செய்தது.. ..
இதற்கு எல்லாம் தமிழகத்தில் ஒரு எதிர்வினையும் இல்லை..
ஆனால் இன்று ஐந்தாம் வகுப்புக்கு குழந்தைக்கு பொதுத்தேர்வு என்று ஒன்று கொண்டு வந்துள்ளார்கள் இந்த பேடி அரசாங்க ஆட்கள்..
ஏன்? நமக்கு சூடும் இல்லை சுரணையும் இல்லை..
எழுதியவர்: Janakiraman Mohan