"வள்ளுவனைச் சொந்த புத்தியுள்ளவன் என்பார்கள். அவனும் ஒரு சில இடங்களில் பார்ப்பன புத்தி கொண்டவனேயாவான். அவன் பெண்களை அடிமையாகவே இருக்க வேண்டுமென்றுதான் சொல்கின்றான். "
ஈவெரா திருக்குறள் மாநாடு நடத்தினான் என்று முட்டுக் கொடுப்பவர்களே! உங்கள் பதில் என்ன?+
வள்ளுவர் "பார்ப்பன புத்தி கொண்டவனேயாவான்" எனில் திருக்குறள் எப்படி உலகப் பொதுமறை ஆகும்?
ஈவெராவை ஆதரிப்பவர்கள் பதில் சொல்லவும்.+
".. திருமண முறையையே நீக்கவேண்டும், சட்டவிரோதமாக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது."
மணவிழாவில் பேசும் பேச்சா இது!+
ஏனெனில் அவர்களும் சொல் ஒன்று, செயல் வேறு நிலைப்பாடு உடையவர்களாகத் தான் இருந்திருக்க வேண்டும்.
அவ்வளவு தான் ஈவெரா கொள்கைகளுக்கு அவர் விசுவாசிகள் கொடுத்த மதிப்பு.
இவ்வளவு தான் இவர்கள் பேசும் பகுத்தறிவு.