👇👇
மகாபாரதக் கதையில், பாண்டுவிற்கு ஏதோ விந்தணுச் சிக்கல்.
அவரின் மனைவி குந்தி பிறரிடம் பெற்ற "விந்துதானம்" மூலமே குழந்தைகளைப் பெற்றாள். மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் , சிலரை அழைத்து நேரடி உடலுறவு மூலம் குழந்தைகளைப் பெற்றாள்.
1/
"தருமத்தை சூது கவ்வியது" இவனிடமிருந்தே ஆவணப்படுத்தப்படுகிறது.
ஆம் , இவனின் சூதாட்டம் இவனை கவ்வியது மட்டுமல்ல குடும்பத்தையே கவ்வியது.
2/
சனாதன தர்மம் என்பது மனுதர்மமே. அவனுகளுக்கு அறம் என்பது ஆட்டையப்போடுதலே.
3/
இந்திரன் சனாதனவேதத்தின் நாயகன்.
இன்றுவரை சனாதன ஃகிந்து வேதங்களின் தலைவன் அவனே.
பார்ப்பனன்கள் யாரையாவது வல்லவன்,அறிவாளி என்று கதையால் எழுவான்களேயானால் ,
4/
மகாபாரத கதையை எழுதிய வியாசரின் அம்மா சத்யவதி மீனவப்பெண் அவளின் கணவன் சாந்தனு.
ஆனால், வியாசரின் தகப்பன் என்று பரசுராம பிராமணனைக் காட்டுவார்கள்.
5/
வெட்கம் இல்லாமல் பிற குழந்தைகளுக்கு பிராமணன் அப்பா எழுதிவைத்திடுவானுக.
6/
ஆனால்,அர்ச்சுனனின் அப்பா இந்திரன்.
இந்திரனின் வாரிசுதான் வல்லவனாக இருக்கமுடியும் என்று அவனைச் சுற்றியே கதையோட்டுவார்கள்.
யுதிச்டரன் பேருக்கு தருமன். ஆனால் அவனை சூதாடும் போக்கிரியாகவே காட்டுவார்கள்.
7/
வேத கால இந்திரன், வேதம் முழுக்க, இந்த திராவிட நிற கிருச்ணனை எதிர்த்து கொல்வதையே வேலையாக் கொண்டவன்.
8/
பிற்காலத்தில் திராவிட கரிய நிறமனிதர்களை அழிக்க முடியாமல், கிருச்ணனையும் சனாதன கடவுளாக்கி விட்டார்கள்.
வேதங்களில் கிருச்ணன் இருக்கமாட்டான்.
9/
இப்படி (கிருச்ணனிடம்) தோற்ற இந்திரன், அவனுக்கு கள்ள தொடர்பில் குந்தியிடம் பிறந்த அர்ச்சுனனுக்கு, அதே சூத்ர கிருச்ணனை தேரோட்டியாக்குவதாக கதை எழுதியது ஒரு வன்மத்தால்தான்.
10/
சூத்திர கிருச்ணன், பிராமண இந்திரனுக்குப் பிறந்த அர்ச்சுனனுக்கு தேரோட்டி ஆக்கப்பட்டான்.
ஆம் கீதையையும் அவனை வைத்தே அர்ச்சுனனுக்கு சொல்ல வைத்தார்கள்.
11/
கிருச்ணன் ஒரு சத்சூத்திரன்.
அவனை பிராமண இந்திரனுக்கு பிறந்த அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக காட்டப்பட்டது உள் நோக்கம் கொண்டது.
அதனாலேதான் கிருச்ணனை "பார்ப்பன சாரதி" என்பார்கள்
12/
13/13