அமெரிக்கா முழுமையான Union of States என்ற federalism த்தை தெருக்கோடி வரை பின்பற்றும் நாடு.
அதனாலேயே மாநிலத்திற்கு ஒரு கொடி. தனிச்சட்டங்கள். தனித்துவங்கள்.
4/
மாநிலத்திற்கு கட்டுப்பட்டவர் என்றாலும் அந்த மக்களில் ஒருவர்.
7/
He need to face the people for his next term.
8/
அதிபர் (ex:Trump) அல்லது மாநில கவர்னர் அறிவிக்கும் ஒன்றை , செய்ய முடியாது என்று county Sheriff கள் அல்லது city police கள் அவர்களாக முடிவெடுக்க முடியும்.
10/
இந்தியாவில் காவல்துறை என்பது மாநிலம், மாவட்டம் & ஊர் என்று தனித்த அதிகாரம் கொண்ட independent அமைப்பாக இல்லாதவரை ...
11/
இந்தியா இன்னும் 100% union of states federal அமைப்பை விரிவுபடுத்தாத , அதிகாரக்குவியலான சனநாயகம்.
இதன் பாதிப்புகள் அதிகம். 😑
12/12