ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!
ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா 8 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை
(1/N)
யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்துவிடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக என்னால் பதிலளிக்க முடியவில்லை.
யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள்.
“ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் சார்.
(2/n)
(3/n)
(4/n)
500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள்.
(5/n)
இன்னும் ஆச்சரியங்கள் காத்திருந்தன.
“இப்போ இவ்வளவு சாப்பிடணும்னா அது எவ்வளவு பயணம் செய்யணும்?
(6/n)
(7/n)
யானைகள் மிக வேகமாக ஓடும். யானைகள் துரத்தினால் மனிதர்களால் ஓடி தப்ப முடியாது. மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும்.
(8/n)
மற்ற நேரங்களில் என்ன செய்யும்?
“சாப்புடும்”அவ்வளவு நேரமுமா?
“ஒரு நாளைக்கு 12 – 18 மணி நேரம் சாப்பிட்டுகிட்டே இருக்கும் சார்.
அப்போ தூக்கம்?
“யானைகள் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கும்.”
(9/n)
“இன்னொரு சுவாரஸ்யமான தகவல் சொல்லட்டா சார்..?
எந்த பாலூட்டிகளைவிடவும் அதிகமான பேறு காலம் கொண்டவை யானைகள்தான் சார். 22 மாசம்!”
அம்மாடி..!😳
காடுகளின் மூதாய் யானைகள்தான்.
(10/N)
மரங்களை நடுவதைவிட, சுற்றி இருக்கும் உயிர்களை பாதுகாப்போம். அவ்வுயிர்களைவிட நேர்த்தியாகவும் எளிமையாகவும் நம்மால் எதுவும் செய்துவிடமுடியாது.
🐘🐘🐘🐘🐘