விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமானது. இந்தக் கோயிலுக்கு விமானம் இருந்தபோதிலும், தங்க விமானம் செய்யப்படாமல் இருந்தது.
புதிய தங்க விமானத்தை சுற்றியிருந்த சாரங்கள் நேற்று பிரிக்கப்பட்டன.
ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி ராமராஜா கூறுகையில், ‘‘ஆண்டாள் கோயில் தங்க விமானம் திருப்பதி ஏழுமலையான் கோயில்