எப்படி, முன்ன நீட் தேர்வு தடை சட்டம் என வாயால் வடை சுட்டது போலவா..
எதுக்கு இந்தவெத்து அறிவிப்பு?
கடந்த 16ந்தேதி (ஜனவரி 2020) ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி
இது வெத்து, கண்துடைப்பு அறிவிப்பு. இதை செயல்படுத்த வேண்டிய தைரியம் இந்த அடிமை அதிமுக பிஜேபி பினாமி அரசுக்கு கிடையாது..
நேற்று வரை விளை நிலங்களில் குழாய்களை புதைத்துவிட்டு இரண்டு நாள் முன்பு ஓஎன்ஜிசி குழாய் உடைத்து ஒரு ஏக்கர் நிலம் பாழடைந்த நிலையில் இருக்கும்போது அதை எதிர்த்து போராடியவர்களை நேற்று கைதுசெய்து விட்டு