இம்மக்களின் தியாகமும்,உழைப்பும் அளவிட முடியாததாகவும்
அவற்றை சாதி இந்துக்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் இந்தியாவை ஆக்கிரமைத்த இந்து மத பார்ப்பணர்கள் நிகழ்த்திய தீண்டாமை
சத்ரபதி சிவாஜியும் அவரது வழிவந்த போன்ஸ்லே மன்னர்களும் தமது மராட்டிய அரசின் தலைமை அமைச்சர்களாக
முதலில் தேஷாஷ்ட பார்ப்பனர்களையும்,
பிறகு சித்பவன பார்ப்பனர்களையும் பணியமர்த்தினர்.
நாளடைவில் இந்த பேஷ்வா பார்ப்பணர்கள் போன்ஸ்லேக்களை பெயரளவில் ஒப்புக்கு
முதலாம் பாஜிராவ் என்கின்ற சித்பவன பார்ப்பனர் பேஷ்வாவாக இருந்த காலத்தில் புனே நகரத்தில் ‘ஷனிவார்வாடா’ என்கிற அரண்மனையைக் கட்டி அங்கிருந்து ஆட்சி நடத்தினார்.
இவர்கள் கொங்கன் பகுதியில் ஜோதிடம்,
இவரும் இவருக்கு அடுத்து வந்தவர்களும் நிர்வாகம், நீதி, சட்ட அமலாக்கம், ராணுவம் போன்றவற்றின் தலைமைப்பொறுப்புகள் அனைத்தையும்
இந்த சித்பவனப் பார்ப்பனச் சாதியிலிருந்து வழிவந்தவர்கள் தான் சாவர்க்கர், ஹெட்கேவார் போன்றவர்கள் பேஷ்வா பார்ப்பண பகவத்ஜம் என்கிற காவிக்கொடியையே தங்களது வணக்கத்திற்குரிய கொடியாக ஏற்றுக்கொண்டனர்.
வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றிய பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் மகர், மாங் போன்ற பூர்வீககுடிகள் மீது அரசுரீதியாகவும் சமூகரீதியாகவும் கடும் ஒடுக்குமுறையும் தீண்டாமையும் கடைபிடிக்கப்பட்டன.
*மனிதநிழல் நீண்டுவிழும் பொழுதுகளில் இவர்களது நிழல் நீண்டு வீட்டுக்கூரைகளின் மீது பட்டு வீடே தீட்டாகிவிடும்
* அனுமதிக்கப்பட்ட தெருக்களிலும்கூட இவர்கள் நடப்பதால் ஏற்படும் தீட்டினைப் போக்குவதற்காக, தங்களது பாதச்சுவடுகளை தாங்களே அழித்து சுத்தப்படுத்திக் கொண்டு செல்லும்விதமாக இடுப்பிலே
*இவர்களது எச்சில் பட்டு பூமி தீட்டாகிவிடும் அபாயத்தை தடுப்பதற்காக கழுத்தில் கலயம் ஒன்றைக் கட்டி தொங்கவிட்டபடிதான் பொதுஇடங்களில் நடமாட இவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்கவும் நிலைநிறுத்தவும் சிவாஜியின் காலம்தொட்டு போர்முனைகளில் தீரமுடன் பங்காற்றி வந்த மகர்கள் பேஷ்வாக்களின் காலத்தில்
மனுவாதத்தின்படி ஆயுதம் ஏந்த அனுமதிக்கப்படாத சாதியினர் ராணுவத்தில் இருக்கக்கூடாது என்கிற அடிப்படையில் இவர்கள் ராணுவத்தில் சேர தடைவிதிக்கப்பட்டது.
இரண்டாம் பாஜிராவின் ஆட்சிக்காலமான 1817ஆம் ஆண்டுவரை இதுதான் நிலை.
மராத்தியப் படையிலிருந்து பேஷ்வாக்களால் நீக்கப்பட்ட போர்த்திறம் வாய்ந்த மகர் சமூகத்தவரை தனது படையில் சேர்த்துக் கொள்ள கிழக்கிந்தியக் கம்பனி விருப்பம் தெரிவித்தது.
சென்னை பீரிங்கிப் படையை சார்ந்த ஐரோப்பா பீரிங்கிபடையும்,சார்ந்த வெறும் 834 பேரைக் கொண்ட கம்பனி படை கேப்டன் எப்.எப்.ஸ்டாவுன்டன்
பீமா கோரேகவான் போர் எனப்படும் இப்போரின் தொடர்ச்சியில் மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மராட்டிய சாம்ராஜ்யம் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதியாக மாறியது.
இந்த காலகட்டத்தில் அவருக்கு ஒருமுறைகூட தேசபக்தி பொங்கியதாக தகவலேதுமில்லை.
இத்தூண் 1824 ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனத்
தெரியவருகிறது.
அதில் 23 மகர்கள் மட்டும் உயிழந்துள்ளார்கள் அவர்களின் பெயர்
1.சோமனாக் கமலநாக் நாயக்
2.கோடானக் கோனோக்
3.போகனாக் ஹர்னாக்
4.கண்ணாக் பாலனாக்
5.ரூபனாக் லாகனார்
6.விட்னாக் தாம்னாக்
8.கோபால்னாக் பால்னாக்
9.கஜனாக் தர்மானாக்
10.ஜேட்னாக் தர்மானாக்
11.இராம் னாக் ஏமனாக் நாயக்
12.இராம் னாக் யேசனாக்
13.அம்பானாக் கண்ணாக்
14.பால்னாக் கோண்டனாக்
15.வேப்னாக் கிராம்னாக்
16.ராங்னாக் கண்ணாக்
17.இராய்னாக் வான்னாக்
18.தியோனாக் ஆன்னாக்
19.கண்ணாக் லாக்னாக்
போரில் காயமடைந்தவர்கள் மகர்கள்
1.ஜனனாக் ஹர்னாக்
2.இரத்தன்னாக் ஹிர்னாக்
3.பாய்னாக் இரத்தன்னாக்
இவர்களது குடும்பத்தினரும் வழித்தோன்றல்களும், பேஷ்வாக்களை மகர்கள் வெற்றி கொண்ட வரலாற்றின் அடையாளத்தை ஆண்டுதோறும்
1927 ஜனவரி 1 அன்று அண்ணல் அம்பேத்கர் இங்கு வந்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து...
ஜெய்பீம்......