ராமர் ஆட்சியில் அவரது அரசவையில் ஒரு பார்ப்பனர் தனது செத்துப்போன பிள்ளையின் உடலைக்கொண்டுவந்து போட்டு ஒப்பாரி வைக்கிறார். ராமராஜ்ஜியத்தில் சனாதான தர்மம் கெட்டுப்போய்விட்டது. வேதம் படிக்கிற உரிமையும் தவம் செய்கிற உரிமையும் பார்ப்பனர்களுக்கே உள்ளது.
இறந்துபோன அந்த பார்ப்பன சிறுவன் உடலை கெட்டுப்போகாமல் இருக்க ரசாயண மருந்துகளை கொண்டு பதப்படுத்த சொல்லிவிட்டு ,
இது துக்ளக் பத்திரிகையிலோ இந்து குழுமத்தின் அவுட்லுக் பத்திரிகையிலோ வந்தது அல்ல.
பாஜகவின் சுப்பிரமணியசாமி தொடங்கி காங்கிரசின் அமெரிக்கை நாராயணன் வரை பார்ப்பனர்கள் ஒன்றுபட்டு நிற்பது ஏன் என்பது புரிந்தது.
Sivasankaran Saravanan
#ரஜினியாவது_மயிராவது