2015 ஆம் ஆண்டு " தல தளபதி நெட்டுக்குத்து வரலாறு " என்று ஒரு ஸ்பெஷல் கட்டுரையை வெளியிட்டது விகடன்.
link 👉facebook.com/ganesan.anbu/p…
சரி, அது போகட்டும். பழைய கதை. அதன் பிறகும் அஜித்குமாரை இகழ்வதை விகடன் நிறுத்தியதேயில்லை.
சரி,படத்திற்குதான் மதிப்பெண் குறைக்கிறார்கள் என்று பார்த்தால்,அஜித்தின் பிறந்தநாளன்று,அஜித்+சிவா கூட்டணியை (அப்போது விஸ்வாசம் படப்பிடிப்பில்) கடுமையாக விமர்சித்து எழுதி இருந்தார்கள். பிறந்தநாளுக்கு கூட விட்டு வைக்கவில்லை
இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டு நிறைவு செய்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியல் பேசியும், அரசியல் சர்ச்சைகளில் சிக்கியும் வருகிறார் விஜய் என்று குறிப்பிடுகிறார்கள்.
இங்கே ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
சென்ற வருடம் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பவன் கல்யாணின் கட்சி படுதோல்வி அடைந்தது.
பவன் கல்யாண் தனது ரசிகர்களை, ரசிகர்களாகவே வைத்திருந்தார். அவர்களை அரசியல் படுத்தவில்லை. போஸ்டர் ஒட்டுவது, விசில் அடிப்பது, எதிர் தரப்பிடம் வம்பு செய்வது என சினிமா ரசிகர்களாகவே அவரது ரசிகர்கள் இருந்தனர்.
இன்றைய ஆர்டிகளையும், சென்ற ஆண்டு வந்த அஜித் -ரசிகர்கள், பவன்கல்யாண் அரசியல் குறித்து எழுதியதையும் தொடர்புபடுத்தி பாருங்கள். எவ்வளவு அயோக்கியத்தனமான முரண் இது?
இந்த உதாரணத்தை வாசிக்கும் ஒரு நபர் அஜித் ரசிகராக கூட இருக்க வேண்டியதில்லை. பார்வையாளராக இருந்தால் கூட இதைப் புரிந்து கொள்ள முடியும் தானே?
அந்த நியாயமான ஆதங்கமும், கோபமும்தான் விகடனை வெறுக்க வைக்கிறது. அந்த வெறுப்பும் விகடன் தாத்தா மீது கிடையாது. உள்ளே இருக்கும் விஜய்யின் கொட்டை வருடிகள் மீது மட்டுமே !
End !
நன்றி 😊 #spreadtlove