1997 கோவை கலவரம் பெரிய வணிக நிறுவனங்கள் துவங்கி சிறு கடைகள் வரை அனைத்து இஸ்லாமியர் கடைகளும் #சங்கிகளால் வேட்டையாடபட்டுச்சு
யாரோ ஓரு டிராபிக் போலீஸ் கொல்லப்பட்டதற்காக யென் எல்லா இஸ்லாமியர்களும் இலக்காக்கபட்டாங்க?
2/8
ஆக நம்ம பஜன்லால் சேட்களுக்கு கோவைக்குள் நுழையனும்னா முதல் தொழில் எதிரிக நம்ம இஸ்லாமியர்கள்தான்
ஆக அந்த இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க வேண்டிய தேவை நம்ம பஜன்லால் கும்பலுக்கு இருந்தது
3/8
உடனே தெருப் பொறுக்கிகளா சுத்தீட்டு இருந்த சங்கி கும்பலுக்கு பெரும் அளவுள பைனாஸ் பண்ணி அந்த கலவரத்துல அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களையும் குறிவெச்சு அழிச்சாங்க
4/8
அந்த கலவரத்துக்கு அப்பறம் அப்படியே கோவை முழுக்க மார்வாடி கும்பல் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுது இன்னைக்கு குண்டூசி துவங்கி வைரம்
5/8
கோவையில் செழிப்புமிக்க பகுதிகளான ஆர்எஸ்புரம் ரேஸ் கோர்ஸ் போன்ற பகுதிகளே அவுங்களுக்காக தான் நீங்க எல்லாம் அங்க வேடிக்கை வேணா பார்க்க போலாமே ஒழிய ஒரு இஞ்ச் இடம் கூட வாங்க முடியாது அவ்வளவு ஆடம்பரமான பகுதிகள்
6/8
பிறமாவட்டங்களை விட அதிகமாக காவி தீவிரவாதிகள் கோவையை ஆக்கிரமித்ததற்கு இந்த கும்பலின் பெரும் பொருளாதார உதவியே காரணம்.
7/8
நேற்று சென்னையில் சிஏஏ விற்கு ஆதரவான பாஜக ஊர்வலத்தில் "டெல்லி போல சென்னையும் எரியும்"னு மார்வாடிகள் நிற்கும் படம் வந்தது
மார்வாடி பண்டிங்-பாஜக கும்பலின் வரலாற்று பின்னணியை நினைவூட்ட இந்த பதிவு
8/8