பொங்கும் போராளிஸ்களுக்காக இந்த பதிவு:-
வீர சிவாஜி எவ்வளவு பெரிய வீரன்
என்பதை நாடே அறியும்
காபூலில் இருந்து காந்தஹார் வரை தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சி தான்,
ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன.
அல்லாவே!
எனக்கு பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய். இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான்.
சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்.
என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?
என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.
சிவாஜி இன்னும் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.
சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி
இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும் என சுவாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.
சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம் கின்னஸ் பத்தகத்தில் பதிவாகி உள்ளது.
30000 உஸ்பெக் வீரர் படையை, 1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது .
சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார்.
பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.
இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.
ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார்.
Boston Universtity மேலாண்மைக்கு குரு சிவாஜி என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது.
இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை.
தாயை மதித்துப் போற்றுபவர்கள் தனக்கு வந்திருக்கும் மனைவியையும் அவ்விதமே நேசிப்பார்.
அம்மாவையும் மனைவியையும் நேசித்துக் காப்பவர் தேசத்தின் மீதும் மக்களின் மீதும் மிகுந்த பிரியமும் வாஞ்சையும் கொண்டிருப்பார்.
தன் அம்மா சொன்னால் எதுவாயினும் செய்வார்.
தன் அம்மா சொல்லுவது அனைத்துமே நம்முடைய நம் தேசத்தினுடைய நன்மைக்கே என்று உறுதியாக இருந்தார்.
அங்கே காளி கோயில்கள் நிறையவே உண்டு அந்தக் கோயில்களுக்கு ஆபரணங்கள் அளித்து திருப்பணிகள் செய்து எல்லாக் காலமும் காளிதேவியை ஆராதித்து சிறப்பு பூஜைகளும் செய்து வந்தார்.
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைத்தது.
தன் வீரத்தாலும் சாதுர்யத்தாலும் படை பலத்தாலும் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருந்தாலும்,
ஒரு தேசத்தின் மீது படையெடுக்கக் கிளம்பும் போது காளிதேவிக்குப் படையலிட்டு ஆயுதங்களை அவள் காலடியில் வைத்துவிட்டு ஆயுதங்களுக்கும் பூஜைகள் போட்ட பிறகுதான் போருக்குக் கிளம்புவார் வீரசிவாஜி.
அவர் சிவாஜிராவ் கெய்க்வாட்.
ஆமாம் உச்சநட்சத்திரமாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காளிகாம்பாளின் தீவிர பக்தர்.
சிவாஜி சரி அது என்ன கெய்க்வாட் என்று நீங்கள் கேட்பது புரிகிறது ?
மராட்டிய மாநிலத்தைப் பூர்வீக பூமியாகக் கொண்ட தலைவர், மராட்டியர்களின் அடையாளமான வீர சிவாஜியின் படத்தை தனது வீட்டில் வைத்துள்ளார்.
இதுமட்டுமே அவருக்கும் வீர சிவாஜிக்குமான தொடர்பு அல்ல,
மகர் சமூகத்தவர்கள் – ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
மகர் சமூகத்தை சேர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர்.
சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) – போன்றவர்கள் முதன்மையானவர்கள்.
இவர் 1689-ல் முகலாய மன்னரால் சங்கமேஷ்வர் எனும் ஊரில் சிறை பிடிக்கப்பட்டார். கொடூரமான முறையில் சித்தரவதை செய்து – பின்னர் தலையை வெட்டி கொலைசெய்தார்.
அந்த ஊரினை சேர்ந்த கோவிந்த் கோபால் கெய்க்வாட் எனும் விவசாயி சாம்பாஜியின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.
ஆனால், பின்னர் அதனை அழித்து விட்டனர். இந்த வரலாற்று இருட்டடிப்புக்கு எதிராக மராட்டிய அமைப்பினர் குரல்கொடுத்து வருகின்றனர்.
வீர சிவாஜிக்கும் சிவாஜிராவ் கெய்க்வாட்’ எனும் இயற்பெயர் கொண்ட தலைவருக்கும் இப்படியும் ஒரு பூர்வீக பிணைப்பு இருக்கிறது,
ஸ்ரீராகவேந்திரர் மீது கொண்ட பக்தியால், ராகவேந்திரர் என்ற படத்தில் நடித்தார்.
க்ளைமாக்ஸ் காட்சியில் சக்தி கொடு என்று பாடுவார்
நம் நடைகண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே!
இப்போதைய சூழலில் தலைவர்
எப்போது வேண்டுமானாலும் காளிகாம்பாள் கோயிலுக்கு வருவார் என்கிறார்கள், கோயிலைச் சுற்றியுள்ள அன்பர்கள்!
தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது.
இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள் சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
வடக்கே,மகாரஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளையும் அக்கம்பக்க நாடுகளையும் ஆண்டு வந்த சிவாஜி தெற்கே தமிழகத்திற்கும் படையெடுத்து வந்திருக்கிறார் என்கிறது வரலாறு.
இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே Streynsham Master.
இதனால் மெட்ராஸ்வாசிகள் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.
ஆனால் ஆங்கிலேயர்கள் எதையும் பெறாமல் பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.
இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர்
இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை
ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, அக்டோபர் 3, 1677இல் தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
#SSR
#சூப்பர்ஸ்டார்_வெறியன்_SSR