இதில் பல விஷயங்களை வெளியிடாமல், வெளிவர விடாமல் தடுத்து வருகிறது,பலர் உயிரிழந்த பின்,வேறு வழியின்றி வைரசின் நுண்ணோக்கி வடிவத்தை வெளியிட்டது,
அது வெளிவந்த பின் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவர துவங்கியுள்ளன.
சமீபத்திய பிரச்சனையில் இந்தியாவிடம் பின் வாங்கிய பிறகு இந்தியா மீது கடும் வன்மமாக இருக்கிறது சீனா,
ஏற்கனவே சீனா மீது உலக நாடுகளுக்கு சந்தேகம் உண்டு.
ஏற்கனவே சார்ஸ் எபோலா வைரஸ்கள் பரவிய போதும் சீனா மீது சில நாடுகள் சந்தேகம் தெரிவித்தன.ஆனால் தனக்கு இருக்கும் பலத்தால் சந்தேகத்தை முறியடிக்கும்.
யாராவது இதற்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட மாட்டார்களா என்று ஏங்கி தவிக்கிறது சீனா,
அதனால் தான் விஷத்தை கசிய விடுகிறது,
என உலக நாடுகள் சந்தேக்கின்றன ,
வேறு நபர்கள் மூலம் இவர்களுக்கு பரவியுள்ளது' என குறிப்பிட்டுள்ளனர்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரிடம் இருந்து பரவியது என்பதை ஆய்வாளர்கள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் தட்பவெப்பக்காலநிலை இந்நாட்டு மக்களின் வேளாண்முறை,உணவு, உறைவிடம்,வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது
தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களின் உள்ள மாறுபாடுகள் பலதரப்பட்ட தாவர வகை அல்லது செடிகொடி முளைக்கும் முறையாக அமைகிறது
அவர்களுக்காக:-
ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் இதழில் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் கூறியிருப்பதாவது:
வறண்ட காலநிலை (Dry Climate)
குறை மித வெப்பமண்டல காலநிலை (Warm Temperate Climate)
குளிர்ந்த மித வெப்பமண்டல காலநிலை (Cool Temperate Climate)
துருவ காலநிலை (Ice/Polar Climate)
எம்முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை,
தட்பவெப்பக்கால நிலை உணர்ந்து வாழ்வியல் முறையையும் உணவு பழக்கவழக்கதையும் வகுத்தனர் முன்னோர்கள்
எதை எந்த காலநிலை உண்ணவேண்டும் உண்ணகூடாது என சொல்லி வைத்தனர் விரதம் இருக்க சொல்லியதும் அறிவியலே.
இது போல நிறைய,
சார்ஸ், எபோலா கொரோனா என உயிர்க்கொல்லி வைரஸ்கள் அறிவியல் சார்ந்து Biowar ஆக வந்ததும் சரி வௌவால் ,பறவை மற்றும் எந்த விலங்குகில் இருந்து வந்தாலும் சரி எம் முன்னோர்கள் வகுத்த ஆன்மிக பாதையில் பயணித்து அனைத்தையும் ஒரு கை பார்ப்போம்.
ஆனால் இங்கே கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் முறை என்பது மதம் சார்ந்தே இருக்கிறது ஆன்மிகம் என்பது இந்துக்களுக்கானது மட்டும் என
கடவுள் மறுப்பு கொள்கையாளர்கள் ஆன்மீகத்தையே விமர்சனம் செய்கிறார்கள்,
பகுத்தறிவு என்பது அறிவுக்குப் பொருத்தமான மடமை,
அறிவியல் என்பது பகைவர் இல்லாத உலகத்தை கொடுக்கும்.(சீனாவின் கணக்கு),
ஆன்மிகம், பகையே இல்லாத உலகத்தை கொடுக்கும் (இந்தியாவின் கணக்கு),
நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக ஆன்மிக அரசியலை முன்னெடுத்து என் தலைவர் வருகிறார் வழிவிடுங்கள் ஆண்டவன் அவர் பக்கம்.
என்றும் அன்புடன் :-
#சூப்பர்ஸ்டார்_வெறியன்_SSR.