சொல்லி விட்டது இராமன் மனதில் முள்ளாகத் தைத்துக் கொண்டிருக்கிறது! இத்தனை ஆண்டுகள் கழித்து, தசரதன் ஒரு வரம் தருகிறேன் என்று சொன்னவுடன் கைகேயி மற்றும் பரதனை மன்னித்து முறையே தன் மனைவி என்றும், மகனென்றும் தசரதன் ஏற்றுக்
*ஆயினும் உனக்கு அமைந்தது
ஒன்றுரை என, அழகன்
தீயள் என்று நீ துறந்த என்
தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம்
தருக’ எனத் தாழ்ந்தான்......
என்று சொல்கிறார் கவிச்சக்ரவர்த்தி கம்பன். இராமர் அப்படி சொன்ன உடன் "வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி ”
இராமாயணக் கதை நமக்கெல்லாம் தெரியும். இந்தியாவில் இருக்கும் ஹிந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு கூட கதை தெரியும் ! ஆனால் இது மாதிரி நுணுக்கமான இடங்களை ரசிப்பது நம் கம்பனைப் படிக்கும் போது
ஸ்ரீ ராம ஜெயம் !!!
ஸ்ரீ ராமர் அருளாளே இன்றயை நாளும் திரு நாளாகட்டும்...!
#கம்பன் #கம்பராமாயணம்