1.சாப்பாடு மூலம்..
2.வீட்டு வைத்தியம்..
3.சித்தா,ஆயுர்வேதா..
4.அலோபதி-மருந்து,மாத்திரை,ஊசி..
5.இறுதியாக ஆப்பரேசன்.
ரஜினி சொல்லிருக்கிற மாற்று அரசியல் பாதை இதுதான்.. நோயை குணப்படுத்த முடிவெடுத்த ரஜினி ஆப்பரேசன் செய்யவும் தயங்கமாட்டார்.
இலவசம் கொடுத்தோம்...கடன் தள்ளுபடி கொடுத்தோம்... பந்தாவா வலம் வந்தோம், தெரிஞ்சவனுக்கு வேலை, காண்ட்ராக்ட், கமிசன், வசைபாடுனோம்னு மக்களை ஒரேமாதிரி வைத்திருக்கும் அரசியல்வாதியா இருக்க ரஜினி விரும்பல... இதுதான் முக்கிய நோக்கம்...
வீட்டு வேல யார் செய்வா,நீ வீட்ல இருக்கலாமா,அவ கோலம் போட மாட்டாளா,நீ உக்காந்து சாப்ட்ற, அது இதுனு பேசுவானுக அதுமாதிரி பேசுரானுக.