தன் அபிமான நடிகரை விட புகழ் பெற்றிருப்பதால்...
ரஜினி யார் வாய்ப்பையும் பறிக்கவில்லை. மக்களுக்கு பிடிச்சா படம் ஓடும் இல்லன்னா ஓடாது. ரஜினிக்கும் ஒரு சில தோல்வி படங்கள் உண்டு.1
உட்கட்சி பூசலால் ஏவப்பட்ட புகாராக மேலிடத்திற்கு உருவகம் செய்து, பதவியை காப்பாற்றிக்கொள்ள இரு கட்சிகளும் செய்த தவறுகள் ஏராளம். இத பத்திலாம் சுயபரிசோதனை செய்யாம சரி செய்யாம இருந்தா ஆட்சிக்கு வர முடியாது.7
ரஜினி பேசுரது மட்டும் புரியாத மாதிரி நடிப்பது ஏன்? ஊடக ஆசிரியர்களும் புரியாதது போல நடித்து தங்கள் தரத்தை குறைத்துக் கொள்வது ஏன்? 8