🌻கையிலிருக்கும் வரை காசருமை தெரியாது.... என்ற பழமொழியை ஒட்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்...🌻
வெளிநாட்டு நண்பர் ஒருவர் வாட்ஸ்அப் பில் அனுப்பிய பதிவு இது. கொரோனா கொடுத்த படிப்பினை... என எழுதியிருந்தார். அதைப் பற்றிய நம் நிலயென்ன பார்ப்போம்...
ஆனால் விதி என்பது வேறு.
நம் சமயத்தின் வழிபாட்டு முறைகளை மூட நம்பிக்கை எனக் கூறிய பகுத்தறிவு வாதிகள், இதையே மேலை நாட்டினர் இன்று விஞ்ஞானம் என்றதும் பல் இளிக்கின்றனர்.
கொரோனாவால் அதிக உயிர்கள் பலியானது சீனாவில். இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென் கொரியாவும் உள்ளன.
பல சமய வழிபாட்டு முறை கூட்டு வழிபாடாகவே உள்ளது. மொத்தமாக கூடித்தான் பிரார்த்திப்பார்கள். இது கொஞ்சம் அதிகமாக நேரம் எடுக்கும் விஷயம் என்பதால், நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்துக்களின் கோவில்களும் பக்தர்கள் வர சிறிது காலம் தடை விதித்துள்ளது. ஆனால் கர்பக் கிருஹங்கள் மூடப்படவில்லை. நித்ய பூஜைகள், திருமஞ்சனம், நைவேத்யம் எல்லாம் தொடர்கின்றன.
தற்போது கோவிலையும் இழுத்து மூடியே ஆக வேண்டும் என்று சில கும்பல் கிளம்பியுள்ளது. இது தேவையற்றது என்பதை நாம் எடுத்துக் கூறலாம். ஏற்பது அவரவர் உரிமை.
இந்துக்களில் கூட்டு வழிபாடு என்பது பெரும்பாலும் இல்லை. யாரும் எப்பொழுதும் வரலாம். வழிபடலாம். கோவில்களில் விசேஷமான ஆறுகால பூஜைகள் தரிசிப்பது கூட கட்டாயம் இல்லை.
🙏இந்து ஆலயங்களில் ஆலயம் நுழைவாயில் தாண்டியதும், முதலில் சம்பிரதாய முறைப்படி, அங்கிருக்கும் குளத்தில் கை, கால் கழுவி,
🙏 கோவிலுக்குச் செல்கையில் பருத்தி அல்லது பட்டு ஆடைகள் மட்டுமே உடுத்த வேண்டும். இவை அண்டவெளியின் நேர்மறைக் கதிர்களின் ஆற்றலை
🙏 ஆலயத்தில் சுவாமிக்கு நெய் தீபத்தால் தீபாராதனையைக் காட்டும் போது,
கற்பூரம் ஏற்றிக் கண்ணில் ஒற்றுவதன் உண்மைத் தத்துவம் இதுதான்.
தீபச் சுடரில் கைகளைக் காட்டிச் சூடேற்று. அதை முகத்துக்கும் கொடு, நோய் பரவாது என என்றோ சொன்னவர் நம் முன்னோர்.
காரணம், முன்பெல்லாம் விபூதி சுத்த பசுஞ்சாணத்தால் மட்டுமே தயார் செய்யப்பட்டது. சாம்பல் நிறத்தில் கொரகொரவென இருக்கும். அது கிருமிநாசினி.
🙏 வைணவத் திருத்தலங்களில் மஞ்சள் காப்பு வழங்கப் படும். அதை நடுநெற்றியில் வைத்துவிட்டு, சிறிது எடுத்து நெற்றியின் உச்சியில் வைப்பார்கள்.
மஞ்சள் எத்தகைய கிருமிநாசினி என்பது உலகம் அறியும். நாம் ஏற்க மாட்டோம். அதனால்தான் அதற்கான காப்புரிமையை யாருக்கோ கொடுத்துவிட்டு நிற்கிறோம்.
பக்தர்கள் சுற்றி வருகையில், நல்லெண்ணையை அவற்றில் ஊற்றிச் செல்வர்.
🙏 பல திருக்கோவில்களில் சாம்பிராணி புகையை இறைவனுக்குக் காட்டும் வழக்கமுண்டு.
ஆலயமெங்கும் புகை பரப்பும் நோக்கம் இதுதான். இதனால் நோய்த் தொற்று காற்றில் பரவும் வழியும் அடைபட்டு விடும்.
வெப்பமான தீபம், புகை முடிந்ததும் அடுத்து தீர்த்தம் வழங்கப்படும்.
இதற்கு ஜல பரிசேஷனம் என்று பெயர். வெள்ளி உடலுக்கு ஆரோக்கியம் ஏற்றும்.
இது நம் நெஞ்சில் தோன்றும் சளியை ஆரம்பத்திலேயே ஒழித்து விடும். இது தவறிப்போய் தொற்றும் கிருமியை அழிக்க
அன்று முக்கால்வாசி மனிதர்கள் செப்புச்சொம்பு மட்டுமே பயன்படுத்தினர். இன்றும் அதை ஒரு சமூகத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.
மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத மருந்து. வறட்டு இருமலுக்கும், சளிக்கும் கூட,
🙏 ஆலயங்களில் வெண்கலத்தால் ஆன ஆலயமணி ஒலிக்க ஒலிக்க வழிபாடு நடத்துவது ஏன்?
மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், ரத்த ஓட்டம் சீர்படும். மேலும் மனதில் படபடப்பு குறையும். இது ஆரோக்கித்தை அதிகரிக்கும்.
இப்படி நுழைவது முதல் வெளியேறுவது வரை....
🙏 இத்தகைய திருக்கோவில்கள் எல்லோரும் வரும் இடம். எனவே தான் அங்கிருக்கும் வெண்கல மற்றும் தாமிர விக்கிரகங்களையும்
அவர்கள் தள்ளி நிற்பதும், யாரையும் தொடாததன் காரணமும் இவைதான். தீண்டாமை அல்ல.
🙏 அடிக்கடி காலையும் மாலையும் சில விக்ரஹங்களை அபிஷேகம்/திருமஞ்சனம் என மஞ்சள் நீர், வேப்பிலை நீர் எனக் கழுவுகின்றார்களே, அதுவும் மருத்துவம் தான்.
🙏 நறுமண பூக்களால் அலங்கரித்தார்கள். கண்களுக்கு இதமானதாக இருப்பதால் பார்வையாலும் மனம் அமைதியானது.
🙏 நம் ஸநாதன தர்மத்தில் முன்னோர்கள் எவற்றை எல்லாம் செய்யச் சொன்னார்களோ அவை எல்லாம் நோய் தடுப்பென்றும்,
🙏தொற்றுநோய் என எல்லா இடங்களும் மூடப்பட்ட நிலையில், இந்து ஆலயங்களில், குறிப்பாக ஆகம விதிப்படி கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களில்
இங்கு எதுவும் மூட நம்பிக்கை அல்ல! நாம் கற்கத் தவறிய, புரிந்து கொள்ள முடியாதவற்றை,
ஆம், நம் சமயம் ஓர் மதமல்ல.
மனித வாழ்வியல் நெறி. இதில் உள்ள சில விஷயங்கள் மட்டும் சொல்லிவிட்டேன்.
இவை எல்லாம் படித்தால் மட்டும் புரியாது. வெப்பம், குளிர், மற்றும் பல
தேவையெனில் முழு மனதோடு அநுபவித்து உணருங்கள். அதைவிடுத்து நம்பாதவர்கள் வெட்டிக்கு கேள்வி கேட்டுச் சண்டைக்கு வராதீர்கள்.
🍁வாஸவி நாராயணன்🍁