மிகபெரிய போராட்டத்தையும் சவாலையும் உலக நாடுகள் முன்னெடுக்கும் நேரமிது, மார்ச் 31 என உலக நாடுகள் நாள்
இந்தியாவில் கடவுளின் கருணையில் கொரோனா பரவும் வேகம் மிக குறைவு, இந்திய மக்கள் தொகை நெருக்கம் மற்றும் கணக்குபடி அது மிக மிக மிக குறைவேகம் அஞ்சதக்கதல்ல
ஆனால் அந்த கொடூர
ஆனால் ஒருவேளை சுனாமியாய் பொங்கினால் எப்படி தடுத்து மக்களை காப்பது?
இதற்குத்தான் மகா முக்கிய திட்டமிடுகினறார்கள், தனித்த கொரோனா மருத்துவமனைகளை
இதுவரை எல்லாம் சரி, ஆனால் ஒருவேளை நிலமை சிக்கலானால்?
அதற்கு ஒத்திகை பார்க்கத்தான் வரும் ஞாயிறு அந்த ஊரடங்கு சட்டம்
பொதுவாக இந்தியருக்கு அல்ல உலகெல்லாம் வாழும்
போர் சூழலோ பெரும் இடர்பாட்டு நேரமோ தேசம் முழுக்க ஒரே நேரம் நடந்ததை இதுவரை யாரும் பார்த்ததில்லை, அந்த சூழல் தெரியாது, தேசம் முழுக்க ஊரங்கு உத்தரவு தெரியாது
ஏன் அரசுக்கே தெரியாது, இதனால் யாருக்கும் பாதிப்பில்லா வண்ணம் மிக
மிக அவசரமான மருத்துவம், ஊடகம், இ காமர்ஸ் போன்றவைகளுக்கு விதிவிலக்கு உண்டு, மகா அவசர விஷயங்களுக்கு விதிவிலக்கு உண்டு
இந்த மாபெரும் ஒத்திகையால் அரசும் சில பாடங்களை கற்கும் மக்களுக்கும் சூழ விளங்கும்
பேரழிவு காலங்களில்
இது அவசியம் செய்யபடல் வேண்டும், அரசு மிக சரியாக செய்கின்றது, எப்படி இது சாத்தியம்?
நல்ல தலைவன் இருக்கின்றான், அவனுக்கு கீழ் மிக சரியான நாட்டுபற்றும் மக்கள் நலனும் கொண்ட அதிகாரிகள் இருக்கின்றார்கள் அவர்கள் எடுத்துரைகின்றார்கள்
இதில் வாக்கு அரசியலோ, துவேஷமோ, நாடகமோ எதுவுமில்லை பூராவும் மக்கள் நலம்
இஸ்லாமிய ஆர்பாட்டம் பாதிக்கின்றது என்றால் இஸ்லாமியரையும் சேர்த்து காக்கின்றொம், கிறிஸ்தவ வழிபாடு
இன மத மொழி கடந்து இந்தியனாய் ஒவ்வொருவரையும் காக்க தேசம் தயாராகின்றது
ஒவ்வொரு நாட்டிலும் அதாவது சிக்கல் அதிகமான நாட்டில் இது பலாத்காரமாய் நடக்கின்றது, பொதுவிடம் வந்தால் அபராதம் , மீறி வந்தால் சுட
தேசம் பெரும் ஆபத்து இல்லா நிலையிலும் முன்னெச்செரிக்கையாக மக்களை தயார் படுத்துகின்றது
பொறுப்பற்ற தரப்பு சொல்வதை புறந்தள்ளி, இதை முன் எச்சரிக்கை பயிற்சியாக மட்டும் கருதி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மக்களின் கடமை
மீறி புர்ச்சியாளன் மனித
ஒரு இனத்தை இழப்பதை விட ஒருவனை இழக்கலாம் என்பது எல்லா மதமும் ஆட்சி நீதியும் ஒப்புகொள்ளும் விஷயம்
பாரத்தாயின் தவப்புதல்வன் மோடியினை மனதார வாழ்த்துகின்றோம் அவருக்கு பின்னால் திரண்டிருக்கும்
கோரக்கர் பூமியில் கொரோனாவுக்கு இடமில்லை, அகத்தியனின் தேசத்தில் அந்த கிருமிக்கு அனுமதியில்லை
பாரதம் கொரோனாவினை கொல்லும் வெல்லும்
வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்