அடிக்கிற கைய தடுக்கணும் அணைக்கிற கைய முத்தம் கொடுக்கணும் நீ நின்னுடு
அப்படி இப்படினு சொல்லி என்ன குழப்பிட்டாங்க நானும் நின்னுட்டேங்கனு தலைவர் பேசுவதாக ஒரு வசனம் வர, பின்னர் அந்த தேர்தலில் வெற்றியும் பெறுவார்.
ராஜ்பகதூர்:இவனா மாறுவான் எங்களை எல்லாம் மாத்திருவான்
ரவி ராகவேந்திரா: அதும் கரெக்டு தான் தலைவரயை பார்த்து ஏங்க உங்களுக்குத் தான் எல்லாத்துலயும் வெற்றியாச்சே இதுலயும் பூந்து பார்த்துற வேண்டியதானே என கேட்பார்.
ராஜ்பகதூர்: ஆ..ஊன்னா கைய மேல தூக்கிடு
தலைவர்: இப்ப என்ன பார்ட்டிய ஆரம்பிக்கலாமா?
என கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் என்பார்.
அவரின் அரசியல் பயணத்தில் அவருக்காக அல்ல தமிழக மக்களுக்காக அவருடன் சேர்ந்ததே பயணிப்போம் என்றும் தலைவரின் வழியில் #SSR