உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.
உலக நாடுகளே!
உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம் எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள் என்று அறிவித்தார்.
இன்றைக்கு 'கொரோனா' வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப் படுத்தி வைத்தி இருக்கிறது!
இதோ பிரிட்டன் போன்ற நாடுகள் எவ்வளவோ கெடுதல் செய்தாலும் அந்த மக்களையும் காப்பாற்ற கியூபா தான் முன் வந்துள்ளது!
எல்லா நாடும்,தனது நாட்டு எல்லையை மூடி சொந்த நாட்டு மக்களைக் கூட உள்ள விடமாட்டேன்னு சொல்லுறான்.
கியூபா தனது துறைமுகத்தில் அனுமதித்து
தஞ்சம் கொடுத்துள்ளது,
மருத்துவம் வழங்கி அவர்களை குணப்படுத்த முன்வந்துள்ளது,