ஏண்டா மாநில அரசுகளுக்கு நிதி கொடுக்காதன்னு இதுக்குமேல வெளிப்படையாக எப்படி சொல்றது
உண்மையில் கரோனோவை விட கொடூரமாக நடந்துகொள்வது பாஜக அரசுதான்
1/3
மாநில அரசு கேட்ட பேரிடர் நிதியையும் தர மாட்டீங்க
எம்பிக்கள் கொடுத்த நிதியையும் தடுத்து வச்சுப்பீங்க
மாநில அரசு ஆர்டர் போட்டு வாங்கின மருத்துவ சாதனங்களையும் புடுங்கி வச்சுப்பீங்க.
2/3
இரக்கம் என்பதே துளி கூட இல்லாத இந்த அரசு தான் கடவுளின் பெயரைச் சொல்லி நடக்கும் அரசு, ரஜினி பாஷையில் சொன்னா "ஆன்மீக அரசியல்".
3/3