அவர் (REPRESENTATION) என்ற வார்த்தையை மட்டும்தான் பயன்படுத்துகிறார்
இடஒதுக்கீடு-பிரதிநிதித்துவ என்ற இரு வார்த்தைகளுக்கும் உள்ள வேறுபாடு
1/12
இடஒதுக்கீடு என்பது ஒருவருக்காக ஒரு இடத்தை சலுகையின் அடிப்படையில் ஒதுக்குவது. இது வரலாற்றில் எங்கும் நிகழவில்லை.
இடஒதுக்கீடு என்றால் இலவசமாகக் கொடுப்பது என்பது பொருள். பிரதிநிதித்துவம் என்பது பிறப்புரிமை ஆகும்.
2/12
பூர்வகுடிகளான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ இடங்களை கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும்.
இந்தியாவின் நான்கு தூண்ககளிலிருந்து பேசுவோம்
3/12
4/12
5/12
இன்னும் ஒரு சிறுபான்மையினர் வரவில்லை.
6/12
3)மூன்றாவதாக, ஆட்சி நிர்வாகத்தில் முதன்மைச் செயலாளர், பல்கலைக்கழகம், ஐஐடி முதல் உயர் கல்வி நிறுவனங்கள் வரை இந்தியாவின் முக்கியப் பதவிகளில் பிரதிநிதித்துவம் இல்லை ராணுவத்தில் இல்லை,
7/12
4)சரி எங்கு பிரதிநிதித்துவம் இருக்கிறதென்றால் அம்பேத்கர் கொண்டுவந்த பாராளுமன்ற சட்டமன்றத்தில் மட்டும் இருக்கிறது இங்கும் பெண்களுக்கு 50%இல்லை
8/12
9/12
இடஒதுக்கீடு என்பது பொருளாதார நலத்திட்ட உதவி இல்லை. காலங்காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளுக்கான இழப்பீடு
10/12
இனி, இடஒதுக்கீடு என்று சொல்ல வேண்டாம் - பிரதிநிதித்துவம் என்றுதான் சொல்ல வேண்டும்
11/12
நன்றி: -சண்.சரவணக்குமார்--மின்னம்பலம்
12/12