My Authors
Read all threads
கேட்டதற்கு நன்றி Ji.!

Einstein நாம் நினைப்பது போல் முதலிலேயே பெரிய equations எழுதி concept ஐ confuse செய்யும் type அல்ல.

Not மணிரத்னம் ji movies.

Recent டாக Movie பார்த்தேன்
‘தாய்க்கு முன் or பின்,
தாரம்’
சரியாக ஞாபகமில்லை!

Simple. தேவர் films
புரிதல் சுலபம்

#AdhiLokam
1/n
Einstein theory எல்லாம்
சிறு குழந்தைகளின்
கற்பனை experiments..

நம் தெருக்களில் நாயை துரத்தி ஓடி சிறுவர்கள் மகிழ்வார்களே அதே போன்றது..!

ஜல்லி கட்டில் காளைக்கு
‘இணையாக’, அதன் உடன்
ஓடும் ஓட்டம்..போன்றது.,!

Einstein கற்பனையில் ஓடியது
காளையோடு அல்ல..!
மின்னலோடு..!
2/n
#AdhiLokam
மின்னல்..உடன் ஓட்டம்..?

@bullettuupandi ji கூறும்
வைகை புயலின்
‘வாம்மா .. மின்னல்’ அல்ல..
வானத்து மின்னல்..

‘காந்தமும் மின்சாரமும்
கலந்து ஆடிக் கொண்டேயிருக்கும்
கலவை’
என Maxwell ல் கூறிய மின்னல்!

இரண்டும் ‘ஆடிக் கொண்டே’
இருந்தால் தான் lightening..!
நின்றால்?

3/n
#AdhiLokam
இது கேள்வி நேரம்!

மின்புலமும் Electric Field
காந்தபுலமும்
அசைந்தால்
தான்
அது ‘மின்னல்’
இல்லையேல் திராவிடம்
என Einstein க்கு முன்னர்
வாழ்ந்த
விஞ்ஞானி Maxwell
கூறிச் சென்று விட்டார்.

இப்போது கற்பனையில் Einstein மின்னலுக்கு இணையாக ஓட்டம்.
மின்னல் தெரியுமா?

4/n
#AdhiLokam
தண்டவாளம் Train Einstein
அதே தண்டவாளம் & திராவிடம்

@vanamadevi ji பிள்ளையார் சுழி நன்றி..

பகுத்தறிவை முதன்மையாக வைத்து, பாரத பண்பாட்டை துவைத்தெடுக்கும் @Suba_Vee ji @dmk_raja ji @ikamalhaasan ji போன்ற தமிழக விஞ்ஞானிகளை கருத்து கூற அன்புடன் அழைக்கிறது
#ஆதிலோகம்

5/n
#AdhiLokam
Relativity: Einstein

மனத்தைப் ‘பொறுத்தே’ புரிதலும்
அமையும்.
‘அமைப்பாக’ Organization னாக தெரியும் வர்ணம்
திக வுக்கு அடுக்காக Hierarchy யாகத் தெரியும்..!

மின்னலோடு ஓடி Maxwell ன் மின்காந்த விதியை கற்பனை செய்தான் Einstein..

ஓடும் train ல் ...

6/n
#AdhiLokam
.. ஓடாத train ‘வரும்’ வழியில் தலை வைத்து
Dravida Drama செய்யாமல்,
‘கற்பனை’ Experiment டாக,
train ன் இரு முனையிலும் மின்னல்கள் அடிப்பதாக மனக் கண்ணில் கண்டான் Einstein

பாயாக மடித்த உலகை விஷ்ணு காத்ததாக கற்பனை உள்ளதால் தீபாவளி வாழ்த்து நகி என்கிறார் @dmk_raja ji

7/n
#AdhiLokam
ஓடும் ரயிலின்
இரு end லிருந்து
ஒரே time வரும் ஒளிய
உள்ளே ‘நடு சென்டரில்’
இருக்கும் ஒருவன் எவ்வாறு உணருவான்?
அதே நிகழ்வை
ப்ளாட்பாரத்தில் நிற்கும் மற்றொருவன் எவ்வாறு காணுவான்?

வித்தியாசம் உண்டா?
இருந்தால்
எவ்வாறு சரி செய்வது?
இது தான் Relativity
8/n
கற்பனை செய்யவும்
#AdhiLokam
Finally, from Einstein’s
Light Beam
Thought Experiments

Considering Maxwell’s Theory Electro Magnetic waves,
2 possibilities:

Physics different for different people.
Physics Laws are Relative
Or
Laws Same for Everyone ‘Uniform Code’
but something else Relative
9/n
#AdhiLokam
எப்படி Solve செய்தான் Einstein..?

ஓடும் ரயிலில் இருப்பதால் நாங்கள்
Special.
தனி Article 370 வேண்டும். எங்கள் Reference Frame ல் Law தனி..!
Light எங்களுக்கு
Speed அல்லது Slow வாக போக வேண்டும்.
பணிந்தானா Einstein?

10 வருட சிந்தனை போராட்டம்..!

10/n
#AdhiLokam
.. அந்த நாள்..
May 1905.. நண்பன்
Michele Besso..உடன் நடந்து
கொண்டிருந்த Einstein..
@VijaySethuOffl ji ஆனார்..
‘போங்கடா.. வேறு வேலையிருந்தால் போய் பாருங்கள்..’
Bullet Train ல் போங்கள் .. அல்லது bullock cart ல் போங்கள். ஆளாளுக்கு ஒரு Physics Law தர முடியாது.
11/n
#AdhiLokam
.. அது சரி..
ஆனால்
Platform ல் நிற்பவனுக்கு train ன் முன்பக்க பின்பக்க ஒளி ஒரே சமயத்தில் புறப்பட்ட
‘Same Event’ ஆக
‘Single Source’ ஆக தெரிகிறது.

But, Train உள்ளே
நடு compartment ல் அமர்ந்திருப்பவனுக்கு,
முன்பக்க ஒளி fast ஆகவும் பின்பக்க ஒளி slow ஆகவும்
‘தெரிகிறதே’!..

12/n
..அதனால், தீர்ப்பை மாற்றிக் கூறு
Einstein..Laws of Physics different for different people..!..

No Michele.. முரசொலி வாசகன் போல் பேசாதே..!
உள்ளே இருப்பவனுக்கும் வெளியே உள்ளவனுக்கும் Light velocity வினாடிக்கு 3 லட்சம் கிமீ தான்.

வேண்டுமானால் ஒரு வேலை செய்லாம். .!
13/n
#AdhiLokam
..என்ன..!
‘Time’ ல் கை வைக்கலாம்..

‘கடிகாரத்தில் கை வைத்தவன்
புறங்கையை நக்குவான்’
என்பது EVR திராவிடர்களும்
ஏற்றுக் கொள்வார்கள்..!
இது தான் என் Relativity Theory:
Physics Laws won’t Change. But,
‘Observers in Relative motion
‘Experience’ Time Differently’..!

14/n #AdhiLokam
ஓடாத ப்ளாட்பார்மில் நிற்பவனுக்கு
முன் ஒளி, பின் ஒளி
ஒரே சமயம் Simultaneously..!
ஓடும் ரயிலில் உள்ளவனுக்கு
அதே Event இரு வேறு நிகழ்வாக..
ஒன்று முதலில், மற்றது பின்னர்..!

Einstein realised..

‘Simultaneity’ is what is Relative..!

15/16
#AdhiLokam
அவரது paper: ‘On the Electrodynamics of Moving Bodies’

⏰ ஐ கை வைத்து Maxwell’s equations ஐ காப்பாற்றினார்.
Or
Light ன் speed ஆளாளுக்கு
மாற்ற வேண்டியிருக்கும்

கடைசி வரை Einstein மூல பத்திரத்தை தொடவே இல்லை

Problem solved
Kumutha happy

நன்றி @vanamadevi ji

16/16
#AdhiLokam
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Nagarajan Madhavan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!