முதல் Shangri La.!
What is the Purpose of
This ‘Thread’
Many may Wonder..!
Should SM threads have some
Vision, Mission..?
Only Suitable for Big
Corporates..?
எதற்கு இதெல்லாம்..!
You know Shangi.. சங்கி..
Shangri La கேள்விபட்டிருப்பீர்களா..?
#ஆதிலோகம்
#AdhiLokam
1/5
Social Media எத்தகைய உலகம்..?
Very peaceful Place...?
எப்போதும்..
Brawl Duel Fight War
போரின் நடுவே இளைப்பாற வேண்டாமா..?
A site To
Sit Relax Refresh
Roam without Guard
Then may be Go back..
‘Continue’ from where left..!
#ஆதிலோகம்
#AdhiLokam
2/5
கேட்பது காதில் விழுகிறது
இங்கு விஞ்ஞானமும் விளையாடும்.
#ஆதிலோகம் #AdhiLokam
USP என்ன ?
Accommodates
Differing Views
பயமில்லாமல் ஆடிப்பாடலாம்
மலை கடந்து மலர் முகர்ந்து
தேன் கொணர்ந்து
உள்ளங்கையில் உமிழும்
தேனீக்கள் உலவும் நந்தவனம்
3/5
சுதந்திரத்தில் சுகந்தமும்
கலாச்சாரமும் கலந்து
தருவது #ஆதிலோகம்
மன சோர்வா.?
Spend Time at #AdhiLokam
கொட்டாத தேனீக்கள்
பழம் பறித்து தரும் ‘வானரங்கள்’
கட்சி மத வர்ணம் மறந்து உரையாடுங்கள்
இது புதியதா?
இது தான் நாம்
மறந்த நம் பாரத பண்பாடு
Bharat Culture
4/5
ஆதிலோகம் அன்புடன் அழைக்கிறது..!
திராவிடத்திலிருந்து தப்பி வா..!
Is it an Accidental Name..?
Why this name..?
இது Big Bang போன்ற
வாயில் வந்த பெயரா ..?
இல்லை. காரணப்பெயர் தான்..
கண்டுபிடிப்பாயா ..?
5/5