அது ஓரு பொன் மாலைப் பொழுது.
‘புதியதாக’ திருமணம் முடிந்த புதிது
அமெரிக்காவில் குப்பை கொட்டிய காலம்!
இணைவிக்கு Univ ல் pdf கிடைத்திருந்தது
phd defending முடிருந்திருக்கவில்லை!
ஏரிக்கரையில் பொடி நடை. முல்லை மலர் மீது
இடியென வந்த கேள்வி
#AdhiLokam
1/5
Examiner இடமிருந்து பல clarification question வந்துள்ளது. Reply செய்ய வேண்டும்..!’
என்ட பகவதி அம்மே..! பூவுக்குள் ஒரு புயலா..!
நமக்கும் bio வுக்கும் என்ன சம்பந்தம்..?
ஒரு சுக்கும் தெரியாத பல subjects ல் இதுவும் ஒன்று..!
#AdhiLokam
2/5
அவளது L&T Director மாமா பொது அறிவு கேள்விகள் கேட்டு சோதித்ததில் பிரமாதமாக ஒன்றும் மதிப்பெண் கிடைத்திருக்கவில்லை..!
தெரியாது என்று கூறிவிடுவோமா..?
...விட்டுராத..டா.. கைப்புள்ள..!
கிராமத்து கெத்து அப்படி maintain ஆகணும்..!
#AdhiLokam
3/5
வீட்டிற்கு போனதும் questions ஐ காட்டு..’
சரியாக ஞாபகமில்லை. ஆறேழு பக்கங்களுக்கு review இருந்தது. மொத்தத்தில் பல chapters, rewrite பண்ணவேண்டி வரும், modelling corrections இருந்தது.
#AdhiLokam
4/5
நான் computerல் படம் பார்ப்பதாக கூறி biotech abcd படித்தேன்
கெத்து செத்து விடக்கூடாதே..!
ஒருவாறாக முடிந்தது.
அவளுக்கும் புரிந்தது
பையன் ஏதாவது doubt க்கு என்னிடம் வரும் போது சிறிதாக நகைப்பாள்..!
உங்கள் அனுபவம்..!
#AdhiLokam
5/5