1/n . அண்ணாவின் கார்ட்டூன் : "மக்களை காணார்; மக்கள் குறை கேளார்; அன்பு மொழி பேசார்;". இன்னைக்கு யாருக்கு இது பொருந்துதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா

#அண்ணாவின்_பெருமைகள்
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள் #அண்ணா
கொடிகட்டி ஆளுவதா!
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்,
குலமும் ஒண்ணு, கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும்..." - அறிஞர் அண்ணா
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
நன்றென்று எண்ணல் வேண்டும்.
ஆங்கத னைப்பெற் றிடவோ
அயரா துழைக்க வேண்டும்!
தூங்கிடுதல் துவண்டிடுதல் தூய்மைக்கு அழகல்ல!" - அறிஞர் அண்ணா
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
அதட்டிப் பேசினோம் அஞ்சவில்லை!
அவரும் இவரும் மாறினபோதும்
அணுவளவேனும் மாறவில்லை!
எதையும் துருவி ஆராய்ந்து
ஏழைக்கேற்றது எதுவென்று
இடித்துக் கேட்கிறார் எப்போதும்." - அறிஞர் அண்ணா
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா
நீ யாருக்கும் தலைவணங்காதே,
நிமிர்ந்து நட!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளிஎறி.
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பே மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்! செயலாற்று!" - அறிஞர் அண்ணா
Source : arignaranna.net
#அண்ணா
வானம் இடித்திடாது, வாழ்வும் வறண்டிடாது.
வருமுன் உணர்ந்தேன் உண்மை, தெரிமின் இதுநன்மை
வகை உண்டெனின் சொல்மின், வாய்திறந்து பேசுமின்!
ஊரெங்கும் செல்லுக! உட்பகை வெல்லுக!
உற்றதுணை யெனவே ஒரு ஏடு தேடுக!
நாம் வெல்வோம், ஏகியே!" - அண்ணா
பள்ளுபறைஎன்ற பேச்சைப் பழசாக்கிப் போடணும்!
ஏழை எளியவங்க பிழைக்கவழி தேடணும்!
என்ஜாதி உசந்த தென்னும் எண்ணக் காரன் ஒழியணும்!
எல்லாரும் ஒண்ணு என்னும் எண்ணம் உதிக்கணும்!"- அறிஞர் அண்ணா.
Source : arignaranna.net
#அண்ணா
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள் #அண்ணா
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள்
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
Source : arignaranna.net
#அண்ணாவின்_பெருமைகள் #அறிஞர்_அண்ணா #அண்ணா
நாட்டுப்பற்று உணர்ச்சிக்குத் தாங்களே மொத்த உரிமையாளர்கள், மற்றவர்களுக்கு அந்த உணர்ச்சியே கிடையாது என்ற அகம்பாவம் கொள்ளக்கூடாது." - அறிஞர் அண்ணா
arignaranna.net
arignaranna.net
#அண்ணா
arignaranna.net
#அண்ணா
பெரியாருடைய பெரும் பணி, தனி மனிதனின் வரலாறு அல்ல, ஒரு சகாப்தம் ஒரு திருப்பம் என்று கூறுவேன்." - அறிஞர் அண்ணா. 29-1-68.