விழித்துக் கொள்ளுங்கள்..
ஆரிய்கள் வருகின்றார்கள்...
நாம் இந்து மதத்தை காப்பாற்ற
வேண்டுமென்று அவர்கள்
உங்களிடம் கூறுவார்கள்....
உங்களை கல்
எறியச்சொல்வார்கள்..
கலவரம் செய்ய தூண்டுவார்கள்..
வீடுகளை தீக்கிரை ஆக்க சொல்வார்கள்..
மாற்று மதத்தினரின் ஆலயங்களை இடிக்க சொல்லுவார்கள்...
மாற்று மத சகோதரிகளின் வயது வித்தியாசம் பாராமல் கற்பழிக்க தூண்டுவார்கள்...
பத்திக்கையாளர்கள் சமுக ஆர்வலர்கள் எதிர் கருத்து சொல்பவர்களை தேச விரோதிகாளா சித்தரிப்பார்கள்...
உன் விவசாய நிலத்தை கூறு போடுவார்கள் கேள்வி கேட்டால் ஊரை தியாகம் செய்ய சொல்லுவார்கள்...
சுத்த சுகாதாரமான நிலம் காற்று நீர் கேட்டால் உன்னை சமுகவிரோதி...
அளவு கடந்த தேசபக்தி ஊட்டப்படும் குழந்தையை கற்பழித்தவனுக் ஆதரவாக தேசியக் கொடிய ஏந்தி போராட தூண்டும் அளவுக்கு.....
ஓரே நாடு ....
ஓரே மதம்....
ஓரே மொழி...
ஓரே உணவு...
தகுதி ..
திறமை என்று போலி பிரச்சாரம் செய்து
இந்துக்கலே ஓன்று கூடுங்கள் என்று அறைகூவல் விடுப்பர் கலவரம் செய்யவும் கல் எறியவும் மட்டுமே...
நீ எரியும் ஓவ்வொரு
கல்லுக்கும் பின்னும்
நீங்கள் எறியும் ஓவ்வொரு பெட்ரோல் குண்டுகளுக்கு பின்னும் ஓவ்வொரு அரசு
நிறுவனத்தில் பல ஆண்டு போராட்டங்களுக்கு பின் கிடைத்த
OBC /BC/MBC /SC/ST இடஓதுக்கீடு காணமல் போகும்...
நீ தீக்கிரை ஆக்கும் ஓவ்வொரு சர்சுக்கும்
அவாளின் பிள்ளைகள் வெளியுரவு.. நிதிதுறை...அரசின் முதன்மை செயலாளர்கள்.. அரசின் முக்கிய துறைகள் மட்டுமல்லாது அமெரிக்க குடியுரிமை பெரும்.....
இந்த தலையில்லா கோழிகள்...
சூத்திர இந்து சங்கிகலே
இனியாவது திருந்துங்கள்....