எல்லாம் தான் டாஸ்மாக் வருமானமா அரசாங்கம் திரும்ப வாங்கிடுதே
Reality:
தமிழக அரசாங்கத்தின் வருட பட்ஜெட்டில் டாஸ்மாக்கின் பங்கு வெறும் 7% தான்.
Urban Middle Class Elite மொன்னைகள்:
அரசாங்கத்தின் வருமானம் முழுக்க அரசு ஊழியர்களுக்கே போய்விடுகிறது.
சென்னை பெருவெள்ளமாகட்டும், கொரோனா கொடுமைகளாகட்டும். அரசு நிறுவனங்களும் அரசு ஊழியர்களும் தான் பணியில் இருக்கிறார்கள்.
அப்போ Urban Middle Class Elite மொன்னைகளுக்கு என்ன தான் சிக்கல்?