இவை நேரலையாக ஒளிபரப்பாகிறது.
இப்போது Republic TV நிருபருக்கு இதில் என்ன வேலை?
மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யாமல், அவர்கள் தொந்தரவு இல்லாமல் பணிக்கு சென்று வர தகுந்த ஏற்பாடு செய்து கொடுக்காமல்
நம்மூர்ல பைக்ல வரும் ஒரு டாக்டர லத்தியால் அடிச்சிட்டு கேக்குது போலீஸ் நீ யார்னு. தலையில் அடித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு.