@news18tamilnadu
மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அர்ச்சகர்கள் சங்கம் அறிவிப்பு.
########
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பட்டர்கள் ஆலய பூஜைகளை 1/10
இன்று (23/4/2020) நியூஸ் 18 தொலைக்காட்சியில் "வெளிநாடு சென்று வந்த பட்டருக்கு கொரோனா தொற்று உறுதி) என்று செய்தி ஒளிபரப்பி வருகிறார்கள்.
இது முற்றிலும் தவறான செய்தி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாயார்(72 வயது) கடந்த சில 2/10
அங்கு சிகிச்சையில் இருக்கும் போது அவருக்கு காய்ச்சல் வந்ததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவிக்குப் பின்னர் 3/10
இதற்கு இடையில் ரேப்பிட் கிட் பரிசோதனை முடிவுகளில் குழப்பம் இருக்கிறது என்பதால் அதன்படி முடிவுகளை அறிவிப்பதை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தற்போது 4/10
இதற்கிடையில்... அந்த குடும்பத்தினரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தி உள்ளனர்.
இதை தொடர்ந்து அவரது 5/10
இதுவரையில் காவல்துறையினருக்கு டெஸ்ட் நடந்து வருகிறது.
இன்னும் பட்டர்கள் யாருக்கும் டெஸ்ட் எடுக்கவில்லை. அனைவரும் டெஸ்ட் எடுக்க தயாராக சமூக இடைவெளியுடன் காத்திருக்கிறோம்.
இந்நிலையில் மேற்படி நியூஸ் 18 போன்ற ஊடகங்கள் "வெளிநாடு 7/10
மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பாக இதை வன்மையாக #கண்டிக்கிறோம்.
#அவர்கள் குறிப்பிடும் பட்டர் வெளிநாடு எதற்கும் செல்லவில்லை.
#ஏற்கனவே வெளிநாட்டுக்கு சென்று 8/10
என்ற விவரத்தையும் அறியத் தருகிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
9/10
ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பாக.
Saminathan Ramanathan 10/10