By Rajesh Sathya
சோ சார் தனது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில் இதுபோன்ற பிதற்றல் ஆன கேள்விகளுக்கு அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
1/8
இதை நான் என்னுடைய (சோ) பாணியில் விளக்குகிறேன் .
2/8
இப்போது திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம். "மகன் தந்தைக்காற்றும் உதவி என்நோற்றான் கொல் " என்று எழுதியிருப்பதை
3/8
4/8
5/8
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கற்பித்தால் மேலே சொன்ன கேள்விகள் தான் உருவாகும். திருக்குறள் புருஷசூக்தம் மட்டுமல்ல
6/8
6a/8
அதனால் மொழி பல அர்த்தங்களைக் கொடுக்கும்.
7/8
8/8 End