👌👌👌
ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அழித்து ஒழிக்க முயலும்போதும்.. திரும்பத் திரும்ப ஹிந்துக்களால் கட்டப்பட்ட கோவில்தான் ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவில்.
1/8
2/8
ஹிந்துக்களின் மிகப் பெரிய சொத்துகளே அதன் கோவில்கள்தான். இஸ்லாமிய கொள்ளைக்காரர்களும், முகலாயர்களும் கோவில்களின் சொத்துகளை மட்டும் கொள்ளையடிக்கவில்லை.. கோவில் பிரகாரங்களை அழித்தும், சிற்பங்களை சிதைத்தும்,
3/8
இப்போதெல்லாம் சோஷியல் மீடியாக்களில் புதுவித டிரெண்ட் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி.. இந்தியர்களுக்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்ததே மொஹலாய அரசர்கள் என்றும், அதில் சிலர்
4/8
அதிலும் கொடுமை ஔரங்கசீப் தன் செருப்பை தானே தைத்துக் கொண்டானாம். இவன் ஹிந்துக்களின் முதுகுத் தோலை தனியாக உரித்து எடுத்ததைப் பற்றி எழுதாமல்
5/8
உண்மை என்னவென்றால், மொஹலாய மன்னர்களிலேயே.. ஔரங்கசீப் என்பவன் கொடூரத்தின் உச்சம்.அவனால் அழிக்கப்பட்ட கோவில்கள் கணக்கிலடங்காது. அதில் ஒன்றுதான் காசி விஸ்வநாதர்கோவில்
5a/8
5b/8
6a/8
6b/8
7/8
8/8