எல்லோரும் அதிக அளவில் தங்கத்தை ஏற்றுமதி செய்வது USA என்று பதிவு செய்து இருந்தனர். உண்மையில் அவர்களிடத்தில் அதிக அளவில் தங்க சுரங்கங்கள் உள்ளது. ஆனால் அவர்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதில்லை. கடந்த 3 ஆண்டுகளாக அதிக அளவில் ஏற்றுமதி செய்வது
இன்றைய காலகட்டத்தில் கூட பெட்ரோல் தயாரிக்கும் நாடுகளிலிருந்து மிக அதிகமான பெட்டகங்கள் பெட்ரோலிய
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு சாம்புவின் முக்கிய மூலப்பொருளே crude oil ன் உப பொருளான பென்சீன்தான்( Linear Organic Benzene) அதுபோக டயர், சிமெண்ட், ஸ்டீல்
அதனால் வெறுமனே ஆயில் ப்யூச்சர்ஸை பார்த்து விட்டு குதிப்பது அவசியமற்றது.
சவுதி, குவைத், அபுதாபி, கத்தார் அரச குடும்பங்கள் ஏற்கனவே சம்பாதித்த பணத்தினை உலகமெங்கும் முதலீடு செய்திருக்கிறார்கள்.
சவுதியில் விவசாயம் நடந்து கொண்டு இருக்கிறது.
Renewable Energyயில் குறிப்பா சோலாரில் குவைத் அரசு அதிக அளவில் செலவு செய்து கொண்டு இருக்கிறது
நீங்கள் இன்னமும் வளைகுடா நாடுகள் 1990ல் எப்படி இருந்ததோ, அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.
ஆயில் இப்போதைய தேவை மந்தம்/குறைவால் கீழே போய் இருக்கிறது. உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் லாக்-டவுனிலிருந்து வெளியேறும் போது (செப் - அடுத்த ஜூன்) ஆயிலும் மேலேறி நிற்கும்.
அமெரிக்காவின் சிக்கல், ஷேல் ஆயிலில் ஏகப்பட்ட பணத்தை கொட்டி, அதை வைக்க இடமில்லாமல் திணறி, தேவை
ஆகவே, ஆயில் என்பது ஆயில் மட்டுமே அல்ல, அதை சுற்றி ஒரு மினி உலகமே சுழன்று கொண்டு இருக்கிறது. அதை ஒரேயடியாக நிராகரிப்பதோ, நீக்குவதோ அவ்வளவு சுலபமில்லை.
- முற்றும் -
அன்பும், நன்றியும் 🙏