#DMKFacts @arivalayam @DMKITwing @mkstalin @ptrmadurai @DrSenthil_MDRD
நியாய விலை கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம்
மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் துவக்கம்
பார்வையற்றோர் பார்வை குறைப்பாடுடையோர் இலவச கண் சிகிச்சை - கண்ணொளி திட்டம்
Setting up welfare boards for workers in the
unorganised sector. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் உருவாக்கல்
The Thiruvalluvar Statue is a 133 feet (40.6 m) tall stone
sculpture of the Tamil poet and philosopher Tiruvalluvar
#கலைஞர் Asia's largest library - "Anna 100th year anniversary library"
தவிக்கையிலே உனக்கு தேரோட்டம்
தேவையா தியாகேசா" என்ற அதே கலைஞர்தான்,1948லிருந்து ஓடாமல் நின்ற தேரை பழுது பார்த்து டிஸ்க் பிரேக் போன்ற வசதிகள் செய்து 1970ல் மீண்டும் ஓடச்செய்தார்
connects Musiri & Kulithalai குளித்தலை - முசிறி "தந்தை பெரியார் காவேரி பாலம்" கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தமிழகத்தின் மிக நீண்ட பாலம்
Noon Meal Programme in the State.
in Tamil Nadu உழவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் கலைஞர்
Education University
ஆசியாவின் மிகப்பெரிய மொத்த காய்கறி, பழ மற்றும் பூக்கள் விற்பனை நிலையம். 295 ஏக்கர் பரப்பளவில்,காய்கறி, பழம் பூக்கள் விற்பனைக்கு, 3200 கடைகள், ஜவுளி கடைகள், உணவு தாணியம் விற்பனை கடைகள் அமைந்துள்ளது.Koyambedu vegetable market.
பிள்ளைப்பேறு முன்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 10,000 நலஉதவி
The Largest Clover Leaf Flyover Bridge in Asia
சமத்துவபுரம் Setting up housing schemes in rural areas and inviting all communities to live together, sharing basic infrastructure and amenities.
A participatory scheme mooted in the 1997-1998 budget to promote and strengthen self-help and the self-reliant attitude of the community.
விடிவெள்ளி மூவலூர் இராமாமிர்தம் திட்டம் Moovalur Ramamirtham Scheme - Marriage Assistance Scheme implemented to provide financial support for the women
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் CT Scan & MRI.
CT Scan & MRI facilities -
All the Government hospitals have been equipped with
CT Scan & MRI facilities
அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு. Electricity to all the villages.
பாதுகாப்பிற்கு கோவில்களில் கருணை இல்லம். Karunai Illam” in Temples for children
இதயத்தை இணைத்த மினி பேருந்து. Mini Bus Scheme for Rural areas.
அனுமதி சீட்டு, இலவச பேருந்து பயண சலுகை.Free Bus pass for school and college students.
நீர் நிலை காத்திட 26 மேற்பட்ட அணைகள்
( 200 மேற்பட்ட சிறு அணைகள் ). More than 26 dams and 200 check dams were constructed and maintained
கிராம மக்களின் மனம் குளிர உறுதியான கான்கிரீட் சாலைகள்.
Concrete Roads in villages.
தொழிற் துறையில் முன்னோடியாக தமிழகம் திகழசிப்காட் மற்றும் சிட்கோ தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டது.To flourish in industrial revolution, Sipcot and Sidco was setup
இந்தியாவிற்கே எடுத்துக் காட்டாய் தரமணி டைடல் பார்க் மற்றும் தகவல் தொழில் நுட்பதிற்கென புதுக் கொள்கைகள்
உருவாக்கப்பட்டது. Has set an example for India in setting up the tech park - Tidel park & Formulation of IT policy.
Chennai is being called as Detroit of Asia
மக்களின் உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் சேவை.Introduced 108 ambulance service.
கலைஞர் உருவாக்கிய சட்டங்கள், தகவல் உரிமை சட்டம் (1997) ராகிங் தடுப்பு சட்டம் (1996) ஈவ் டீசிங் தடுப்பு சட்டம்(1998)அதிக வட்டி வசூல் தடுப்பு சட்டம் (2001) RTI Act,
Anti-Ragging Law, Law against Eve teasing
Law against collection of steep interests.
மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றும் உரிமை. Kalaignar secured right for chief ministers to unfurl Tricolour on Independence Day.
When it comes to government-run medical colleges, Tamil Nadu tops the list with 21 colleges தமிழகத்தில் தான் அதிக
எண்ணிக்கையில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் (21)
அமைத்த பொது விநியோக திட்டம்! அரசாங்கத்தில் இருந்து மக்களுக்கு சென்றடையும் பொருட்களின் இழப்பு தமிழகத்தில்
25% க்கும் குறைவு அதுவே,குஜராத் மாநிலத்தில் 60% க்கும் அதிகம்.
உள்ள மக்களின் சதவிகிதம்
தமிழகம் - 11.28%
இந்தியா - 21.92% | குஜராத் - 17.63%
உயர்நிலை பள்ளிப் படிப்பை தொடராமல் நிறுத்தும் மாணவ மாணவியரின் சதவிகிதம்
தமிழகம் - 8.1%
இந்தியா - 17.06% | குஜராத் - 23.05%
கலைஞர் அமைச்சராய் பணி ஆற்றிய பொதுப் பணித் துறையின் சாதனை!
தமிழகத்தில் - 286 கிமீ / லட்சம்
இந்திய சதவிகிதம் - 258.20 கிமீ / லட்சம்
குஜராத் மாநிலம் - 146 கிமீ / லட்சம்
கலைஞரின் அயராத உழைப்பும் ! தமிழகத்தில் மருத்துவத்துறை
அடைந்த சிறப்பும்! தமிழகத்தில் 250 மக்களுக்கு 1 மருத்துவர்
இந்திய - 526 மக்களுக்கு 1 மருத்துவர்
குஜராத் - 936 மக்களுக்கு 1 மருத்துவர்
கலைஞரின் பொருளாராதர திட்டங்கள், தமிழகம் பெற்ற பயன்கள்!
மொத்த மாநில உற்பத்தியின் மதிப்பு
1960 ஆம் ஆண்டு - ₹1,112 கோடி
2019 ஆம் ஆண்டு - ₹17,89,000 கோடி
குழந்தைகள் இறப்பு விகிதம்
தமிழகத்தில் - 16 இறப்புகள் 1000 பிறப்புகளுக்கு.
இந்திய - 30.924 இறப்புகள் 1000 பிறப்புகளுக்கு.
குஜராத் - 30 இறப்புகள் 1000 பிறப்புகளுக்கு.
தமிழகத்தில், குழந்தை இறப்பு விகிதம் இந்திய விகிதத்தை விட
50% குறைவு
திமு கழக அரசின் செயல்பட்டால் தமிழகம் கண்ட உயர்வு!
தொழில்மயமான மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
(37,378 தொழிற்சாலைகளுக்கும் மேல் )
இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும்
(29,123 தொழிற்சாலைகள்),
மூன்றாவது இடத்தில் குஜராத்தும்
(22,876 தொழிற்சாலைகள்)
திமு கழக அரசின் நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின்
சாதனைகள்
பாதுகாப்பான குடிநீர் வசதி உள்ள
வீடுகளின் சதவீதம்
தமிழகம் - 92.5%
இந்தியா - 85.5%
தாழ்த்தப்பட்ட (மிக)பிற்படுத்தப்பட்ட மக்களின் அரண்
கலைஞர்
கலைஞரின் பரிந்துரையை ஏற்று, இந்திய நாடாளுமன்றத்தில்
தீண்டாமை குற்ற மசோதா திருத்தம் பெற்று நிறைவேற்றப்பட்டது குற்றவாளிகளுக்கு
இரண்டு ஆண்டுச் சிறை தண்டனை
மற்றும் அபராத தொகை.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலனும்!
ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காக்கஅதிகத் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திய மாநிலம் நமது தமிழகம்
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் நலன் காக்க தமிழகத்தில் பிரத்தியோக இயக்குநரகம் அமைக்கப்பட்டது
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக உயர்வு!
கழக அரசால் கல்விக்கான பல பொருளாதார
நல உதவி திட்டங்கள் அமுல்படுத்தப் பட்டன
- காந்தி நினைவு உதவித்தொகை, தமிழ்நாடு
ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வட்டி இல்லா கடன்,
தங்கிப் படிக்கும் விடுதிகள் மற்றும் பல
கலைஞரின் சிறந்த பணிகளும்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகளில்
தாழ்த்தப்பட்ட (மிக)பிற்படுத்தப்பட்ட மக்கள்
தேர்ச்சி பெற, பிரத்தியேக சிறப்பு
ஆலோசனை மற்றும்
பயிற்சி நிறுவனம்
செயல் படுத்தப்பட்டது
தாழ்த்தப்பட்ட (மிக)பிற்படுத்தப்பட்ட மக்களும்
கலைஞரின் சிறந்த பணிகளும்!
IAS / IPS தேர்வுகளில்
தாழ்த்தப்பட்ட (மிக)பிற்படுத்தப்பட்ட மக்கள்
தேர்ச்சி பெற, பிரத்தியேக சிறப்பு
ஆலோசனை மற்றும்
பயிற்சி நிறுவனம்
செயல் படுத்தப்பட்டது
மக்களின் வாழ்வும்!
தாழ்த்தப்பட்ட (மிக)பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ நிலமும்
பின்னர் இலவச வீடுகளும் கட்டி தர பட்டன
இரு மனங்கள் கலந்தப் பின் அங்குச் சாதிகள் ஒழியும்
கலப்பு திருமணமான தம்பதிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கி
அதன் முலம் தீண்டாமை ஒழிப்பிற்கு வித்திட்டவர் கலைஞர்
கலைஞரின் சிந்தனை!
தாழ்த்தப்பட்ட (மிக)பிற்படுத்தப்பட்ட
மக்களின் சாதனை!
அரசாங்கப் பணி இடங்களில் 35% ஒதுக்கீட்டை
செயல்படுத்த அரசாங்க ஆணையைக் கொண்டு
வந்தவர் நமது கலைஞர்
தமிழ் மீது அவர் கொண்ட காதல்
தமிழ் மொழிக்கு "செம்மொழி" அங்கீகாரம்
@DrSenthil_MDRD @dmkianforever84 @DMKITwing @ptrmadurai
கலைஞர் தமிழ் மீது அவர் கொண்ட காதல்!
தமிழ்ப் புலவர் திருவள்ளுவருக்கு சென்னையில் ஒரு கோட்டம்,
வள்ளுவர் கோட்டம்!
கல்விக் கண்ணைத் திறந்த திராவிடம்
பள்ளிக் கல்வித் தர அட்டவணைப் பட்டியலில்
தமிழகம் - 73.35 புள்ளிகள்
திரு 'சுயமரியாதை' மணம்
சுயமரியாதை சீர்திருத்த திருமணத்திற்கு சட்டப்படியான
அங்கீகாரம்!
@DrSenthil_MDRD @arivalayam