உங்க மருமக ஜோதிகா மகராஷ்ட்ரா அரசு ஆஸ்பத்திரி பார்த்ததே இல்லியா?
அங்கெல்லாம் அரசு ஆஸ்பத்திரி பார்க்காம தஞ்சாவூர்ல பாத்தாகளோ..?
சூர்யா சார் விளக்கத்தில் இது கோவில்களுக்கு மட்டுமல்ல...
இத்தனை ஆண்டுகளாக அவன் பெயரும் அவன் ஆலயமும் நிலைத்து நிற்பது அந்த பக்தியில்தான் அவனின் சிவன் தொண்டில்தான் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக எதிரிகளுக்கு சவால் விட்டு நின்று கொண்டிருக்கின்றான் இராஜராஜன்.
துரோக கோஷ்டிகளை அடையாளம் காட்டுகின்றது அவன் கட்டிய ஆலயம்
யாரெல்லாம் உள்ளொன்று புறமொன்று வைத்து கொண்டு அதிகார தோரணையில் அங்கு நுழைந்தார்களோ அவர்களுக்கு அழிவை தவிர ஏதுமில்லை, யாரெல்லாம் சைவத்தை சரிக்கலாம் என எழும்பினார்களோ அவர்களெல்லாம் காணமாலே போனார்கள்,
இன்றும் ஒவ்வொரு சைவ விரோதியை அடையாளம் காட்டி கொண்டே இருக்கின்றது அந்த சிவனடியார் எனும் சிவபாதசேகரன் கட்டிய பெருவுடையார் ஆலயம்.
ஆம் வடக்கத்திய சந்நியாசிகளின் குரலை அசட்டை செய்த இந்திரா, சோழன் ஆலயத்தில் கால் வைத்ததும் அதற்கான தண்டனையினை பெற்றார்.
மறைமுகமாக தான் ஒரு இந்து என ஒப்புகொண்ட எம்.ஜி.ஆர் அதை
திறுநீறு இட மறுத்தார் அல்லது மறைத்தார்
அதன் பின் சிக்கலில் வீழ்ந்தார் மறைந்தார்
சாணக்கிய தலைவர் கர்ம பலன் நிரம்ப வாய்த்த கருணாநிதி முதல்முறை சென்று திறுநீறு இடாமல் சும்மா சுற்றிவந்து பெரும்
சிக்கலை சந்தித்தார்.
வரமுடியாது,ஆனால் அவர்கள் அழிந்தார்களே எப்படி?
ஆம்,இங்கு வாழ்ந்த ஆத்திகன் யார்?
நடிகனோ,அரசியல்வாதியோ நாத்திகம் பேசிவிட்டு வாழமுடியாது வெல்லவும் முடியாது நிலைக்கவும் முடியாது
ஆனால் ஆணவமும் மனமறிந்து செய்த பாவமும் அவர்களை சரித்தன,
ஆனால் எம்.ஜி ஆர்,ஜெயலலிதா போன்றோர் அழியா இடத்தில் உயரமாகவே இருந்தார்களே எதுவும் அவர்களை அசைக்க முடியவில்லையே எப்படி?
இந்து எதிர்ப்பு என பேசிவிட்டு இங்கு நிலைத்த கலைஞன் எவன்?
எந்த கொம்பபனும் அப்படி நிலைத்ததில்லை வெட்டபட்ட மரம் ஓசையோடு வீழ்வது போல ஆடிவிட்டு விழுவான் அதன் பின் அவன் எழுச்சி சாத்தியமில்லை.
சொல்லி கொடுக்க வேண்டும், மாறாக கடவுள் இல்லை என பேசினால் அவன் வீழ்வான்
சும்மா அதிகார தோரணையில் சென்று திறுநீறு பூசி சிவனை வணங்காமல் பொழுது போக்குக்கு சுற்றிவந்தால்
அவர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டுவான் எம் இராஜராஜன்.
அவன் தாள்பணிந்து வாசலிலே வணங்கி, நேரே சென்று நெடுஞ்சாண் கிடையாய் வணங்கி திறு நீறிட்டு நின்றால் அந்த தெய்வம் புன்னகைக்கும் வாழ்த்தி அனுப்பும்.
மாறாக வணங்க மாட்டேன்,திறுநீறு பூசமாட்டேன்,
இது வரலாறு ஆயிரம் வருடமாக சொல்லும் உண்மை இது, சத்தியமான உண்மை இது
நாயனாராக சைவம் காக்கும் ராஜராஜ சோழனின் விளையாட்டு,
சைவ எதிர்ப்பு திருட்டு கோஷ்டிகளுக்கு சவால் விட்டு அவர்கள் முகதிரையினை கிழித்து அடேய் உங்களால் ஒன்னும் பிடுங்க முடியாது என சவல் விட்டு நிற்ப்பான்.
ராஜராஜ சோழன் எனும் மகத்தான சிவனடியாரின் அற்புதமான காவல் அரண் அது,
அவன் வாழ்ந்த நாட்களில் மட்டுமல்ல இறந்து ஆயிரம் ஆண்டுகளாக சைவ தொண்டில் நின்று அதை காக்கும்
சைவம் இங்கு வாழ கால காலத்துக்கும், அதன் பெருமை நிலைக்க,அதன் எதிர் சக்திகளை எல்லாம் அடையாளம் காட்டி
களையெடுக்க வைக்க ராஜராஜன் எனும் சிவனடியாரின் ஆலயம் இங்கு பெரும் பணி புரிகின்றது,
இராஜராஜனும் ,தஞ்சை கோவிலும் சிவன் மேல அவர் வச்ச பக்தியும் இன்னும் 1000 வருடங்கள் கடந்தும் உலகம் அறியும் அந்த கோவில் வெறும் கோவில் இல்ல
நம்ம நாகரீகம்,
நம்ம பக்தி,
நம்ம வாழ்வு,
நம்ம அடையாளம்.
சிவனடியார்..
தஞ்சை ஆலயத்தின் ஒவ்வொரு கல்லிலும் அவன் வாழ்கின்றான்,அவனின் சிவ பக்தி வாழ்கின்றது, அது எக்காலமும் இங்கு
சைவத்தை காக்கின்றது, காலமெல்லாம் காக்கவும் போகின்றது,
அதை காலம் காட்டும்,அதுவும் மிக விரைவில் காட்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏
சிவபாதசேகரா போற்றி🙏
இராஜராஜ சோழா போற்றி🙏
நன்றி-FB,Google
#SSR