My Authors
Read all threads
மோடியின் புதிய ஆப்பு மின்மசோதா 2020
பாஜக அரசை பொருத்தவரை இந்தியாவில் மாநிலங்கள் இல்லை. ஒரே நாடு அதில் 900 மாவட்டங்கள் உள்ளன. மாநில அரசின் உரிமைகள் கல்வி, வரிவசூல், நீர் வளம் பறிபோன நிலையில் இப்போது மின்சாரத்தின் மீதும் மோடி அரசு ஆப்பை சொறுகியுள்ளது.
Electricity Contract Enforcement Authority (ECEA) உருவாக்கப்படும். இந்த அமைப்பு மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் & மின்கட்டணத்தை மத்திய அரசு வசூல் செய்யும்
இந்தியா முழுமைக்கும் ஒரே மின் கட்டணம். குஜராத்தில் 1 யூனிட் 7Rs. Slab கிடையாது. தமிழகமும் இதே கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்
தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். இந்த இலவசங்கள் இனி கிடையாது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடையாது.
முதல் கட்டமாக, NTPC அனைத்து மாநில மின் பகிர்மான கழகங்களை கைப்பற்றும். NTPC, மின் கட்டணம் வசூலிக்க தனியார்களுக்கு லைசன்ஸ் கொடுக்கும். இவ்வாறு மின்துறை தனியார் மயமாகும்.
மாநில அரசு புதிய மின் உற்பத்தி நிலையங்களை கட்ட முடியாது. மாநில அரசிடம் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் கைபற்றப்பட்டு NTPC யுடன் இணைக்கப்படும். தனியார்கள் மட்டுமே புதிய மின் திட்டங்களுக்கு முதலீடு செய்யமுடியும்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு பதில் மோடியரசு பணத்தை வங்கி கணக்கில் வழங்கும். கேஸ் சிலிண்டர் மாதிரி.
விவசாயி மின் உபயோகத்திற்கான கட்டணத்தை தனியார் வசூல் மையத்தில் செலுத்தனும். பின்னர் மத்தியரசு பணத்தை விவசாயின் வங்கி கணக்கில் செலுத்தும். நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்யும் கரும்பு/ நெல் விவசாயிகள் சுமார் 5000-1000Rs வரை முன் பணம் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலைவரும்.
மக்கள் டிரிப்யூனலுக்கு சென்று குறைபாடு, மின் கட்டண உயர்வு, மின் கட்டண நிர்ணயம் பற்றி எந்த கேள்வியும் கேட்க முடியாது.
மின் மசோதா 2020 இந்த லிங்கில் படிக்கவும்
powermin.nic.in/sites/default/…
கொரோனா லாக்டவுனை பயன்படுத்தி மாநில அரசின் ஒவொரு உரிமையாக பறித்துக்கொண்டு இருக்கிறது மோடி அரசு. கொரோனா முடிவுக்கு வருவரும் போது இந்தியாவில் மாநிலங்கள் இருக்காது, மாவட்டங்கள் மட்டுமே இருக்கும்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with ராம் ராஜ்யம்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!